Posted inஅறிவியல் தொழில்நுட்பம்
மருத்துவக் கட்டுரை டிங்கி காய்ச்சல்
ஒரு காலத்தில் இப்பகுதியில் கொசுக் கடியால் மலேரியா காய்ச்சல் பரவி ஆயிரமாயிரம் பேர்கள் இறந்து போக நேர்ந்தது. உலக சுகாதார நிறுவனத்தின் அயரா உழைப்பால் மலேரியா இன்று முன்னேறி வரும் நாடுகளில் ஓரளவு ஒழிக்கப்பட்டுவிட்டது. ஆனால் அதன் இடத்தை இன்று…