October 6, 2014 • By
ஹேமா
துர்கேஸ்வரி தன் சீனக் கணவனைக் காதலித்துக் கொண்டிருந்த போது மிகவும் தான் சந்தோஷமாய் இருந்தாள். மென்மையான அவனின் குணமும், பிறரை, முக்கியமாய் பெண்களை மதிக்கும் அவனது தன்மையும் அவளை மிகவும் கவர்ந்தன. அம்மாவை…
ரங்கம்மா டீச்சர் பிடிவாதமாக மருத்துவ சிகிச்சை வேண்டாம் என கூறி விட்டார். எனவே ரங்கம்மா டீச்சரின் ஆப்த நண்பரும் அந்த நட்பின் காரணமாக இரண்டு தலைமுறை உறவினர்களின் பாராமுகத்தை எதிர் கொள்ள காரணம் ஆனவருமான…
ஸிந்துஜா கோகர்ணேசன் ஒரு வழியாகப் பஸ்ஸிலிருந்து பிதுங்கி வழிந்து வெளியே வந்து விழுந்தார். அவர் ஏறின பஸ் ஸ்டாப்பிலேயே பஸ் நிறைய ஜனம் இருந்தது. ஏதோ கல்யாணக் கூட்டம். பிச்சியும், மல்லியுமாக ஒரு கதம்ப வாசனை சுற்றி நிறைந்திருந்தது.உட்கார இடமில்லையே என்று சுற்றிப் பார்த்த கண்கள் கவலையுடன் தெரிவித்தாலும்,உள்ளே வந்து நிற்கவாவது இடம் கிடைத்ததே என்று ஒரு மூலையில் இருந்து நன்றிக் குரல் முனகிற்று. பதினைந்து நிமிஷமும்…
முதன்முறை அவனும் ராமரத்தினமும் கடற்கரையில் சந்தித்ததற்குப் பிறகு, அவன் மீண்டும் ஒரு முறை தற்செயலாய் ராமரத்தினத்தைச் சந்திக்க வாய்த்த போது, தன் அப்பா முறுக்கிக்கொண்டிருப்பது பற்றி அவனுக்குச் சிரித்துக்கொண்டே தெரிவித்தான். அவன் அது…
ஜானவாச ஊர்வலம் கிளம்பிவிட்டது. பூக்களால் அலங்கரிக்கப்பட்ட சின்ன கார். சுற்றிலும் கேஸ் லைட்டுகள். அடுத்துப் பெண்களும் அடுத்து ஆண்களும் தெருவை அடைத்துக் கொண்டு சென்றது ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷாக்காரர்களுக்குப் பெருந்தொல்லையாக இருந்தது. மாப்பிள்ளை சந்திரன்…
“ நீ தடிச்சுப் போயிட்ட ராஜி” என்றாள் அம்மா. குரலில் ஒரு அதட்டல்.அம்மாவால் மட்டும்தான் அவளிடம் ஓங்கி பேச முடியும்.மற்ற இரண்டு சகோதரிகளுக்கும் ராஜி ஒரு கண்கண்ட தெய்வம். “ பதினஞ்சு வருஷமா…
மூலப் பெருங்கதை : சி. ஜெயபாரதன், கனடா வசனம், வடிவமைப்பு : வையவன் ஓவியர் : தமிழ்
September 29, 2014 • By
வையவன்
இடம்: ரங்கையர் வீடு. நேரம்: மாலை ஆறரை மணி. பாத்திரங்கள்: ஜமுனா, ஆனந்த லட்சுமி, மோகன். சூழ்நிலை: (ஜமுனா பரப்பி வைத்திருக்கும் ஒரு வாழை இலையில் ஒரு…
புள்ளிகளை வளைவுக்கோடுகளால் ராஜி இணைத்துக் கொண்டிருந்தாள். வாசலில் அவள்தான் தினமும் கோலம் போடவேண்டும். வேலைப்பகிர்வு என்று எதுவுமில்லை என்றாலும் தினமும் கோலம் போடுவதை மட்டும் வேறு யாரிடமும் ராஜி கொடுத்ததில்லை. தினம் ஒரு கைவண்ணம்.…
1 இரவு மணி 10.45. ரொட்டித் துண்டில் லேசாக வெண்ணெயைத் தடவிக்கொண்டிருக்கிறார் முகம்மது. ஒரு கோப்பையில் தண்ணீரில் கலந்த பால். கொஞ்சம் ஊறியபின் சாப்பிட்டால் மெல்லும் வேலை மிச்சமாம்.. மாத்திரைகளைத் தந்துவிட்டு ஒரு…