வாழ்க்கையில் சந்தித்த முதல் போட்டி, வெற்றிபெறவேண்டுமென்ற முதல் வெறி, முதலில் அணிந்த செருப்பு இதெல்லாம் உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா? எனக்கு ஞாபகமிருக்கிறது. அத்தனையிலும் என் நண்பன் சுந்தரராமன் சம்பந்தப்பட்டிருந்தான். தயவுசெய்து முகம் சுளிக்காமல் பின்னோக்கி 1950…
முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை) படக்கதை – 6 மூலப் பெருங்கதை : சி. ஜெயபாரதன், கனடா வசனம், வடிவமைப்பு : வையவன் ஓவியர் : தமிழ் படங்கள் : 21, 22, 23,…
-எஸ்ஸார்சி தம்பி எங்கே? என்றேன் அம்மாவிடம். என் அம்மாவின் முகம் வாடி இருந்தது. தேம்பி அழுது இருப்பாளோ என்னவோ. இருக்கலாம் .ஏதோ வீட்டில் நடந்துவிட்டிருக்க வேண்டும். உள்ளூர் நகராட்சித்தொடக்கப் பள்ளியில்தான் நான்காவது படிக்கிறான் என்…
ஜோதிர்லதா கிரிஜா 5. ராமரத்தினத்தின் மனநிலைக்கு ஏற்றாற்போல் அவன் அன்று அந்த இதழில் படித்த ஒரு சிறு கதை ஓர் ஏழைப் பையனுக்கும் ஒரு பணக்காரப் பெண்ணுக்குமிடையே மலர்ந்த காதல் கருகிப்போனது பற்றியதாக இருந்தது.…
ஜோதிர்லதா கிரிஜா 4. சேதுரத்தினம் அவனை வியப்புடன் பார்த்தான். ‘என்ன பேசப் போகிறான் இந்த ராமரத்தினம்? ஒருவேளை கடன் கிடன் கேட்கப்போகிறானோ? சேச்சே! அப்படி இருக்காது..’ ”சொல்லுங்க. எதுவாயிருந்தாலும் தயங்காம கேளுங்க, ராமரத்தினம்!” ”நான்…
முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை) படக்கதை – 5 மூலப் பெருங்கதை : சி. ஜெயபாரதன், கனடா வசனம், வடிவமைப்பு : வையவன் ஓவியர் : தமிழ் படங்கள் : 17, 18, 19,…
(சரோஜ்நீடின்பன்) முன்குறிப்பு: (தலைப்பைப்படித்துவிட்டு,இதுகதைஎன்றுநினைத்துஉள்ளேநுழைந்துவிட்டீர்களா? தவறுஎன்னுடையதல்ல. பரவாயில்லை. மேலேபடியுங்கள். இது 2060ல்சமர்ப்பிக்கப்பட்டஒருஆராய்ச்சிக்கட்டுரையின் சுருக்கம். ஐம்பதுஆண்டுகளுக்குமுன்தமிழகம்என்றுஅழைக்கப்பட்டு வந்தபகுதியில்வாழ்ந்திருந்ததமிழர்களின்கலாச்சாரத்தைப்பற்றி வெளிநாட்டில் வாழும்ஒருபிஎச்டிமாணவன்எழுதியது. சமர்ப்பிக்கப்பட்டவிஷயங்களுக்குநான்பொறுப்பல்ல. இதைப் படித்துவிட்டுத்தன்னைப்பற்றிஎழுதியதுஎன்றுயாரும்என்னிடம்சண்டைக்குவரவேண்டாம்). ஐம்பதுவருடங்களுக்கு முன் ஒரு பகுதியில் மனிதர்கள் எப்படிவாழ்ந்தார்கள்,…
எஸ்.எம்.ஏ.ராம் (பழைய இதிகாசங்களைப் புதிய வெளிச்சத்தில் மீள்வாசிப்பு செய்தல்) (விராட ராஜனின் அரண்மனை. அக்ஞாத வாசம் முடித்துப் பாண்டவர்கள் யுத்த நிமித்தம் மந்திராலோசனைக்காகக் கூடியிருக்கிறார்கள்.) யுதிஷ்டிரன்: கிருஷ்ணா, துரியோதனிடம் தூது போன அந்தணர் தோல்வியோடு…
சு.மு.அகமது ஆம்பூர் ஸ்டேட் பேங்க் ஆப் இண்டியாவின் ஏ.டி.எம்.மில் தொங்கிக் கொண்டிருந்தது நீண்ட மனிதச்சங்கிலி.படிகளில் வழிந்து ஆர்.சி.சி தளத்தின் கீழ் சுருண்டு பின்பு நீண்டு நேதாஜி ரோடின் வழி நீண்டு கன்கார்டியா மேனிலைப் பள்ளியை…
ஜோதிர்லதா கிரிஜா சேதுரத்தினம் பேருந்து பிடித்து முதலில் கடற்கரைக்குப் போனான். நாடாத்திரி விளக்கு வெளிச்சத்தில் ஒரு பையன் முறுக்கு, சுண்டல் ஆகியவற்றை விற்றுக்கொண்டிருந்தான். தன்னைச் சுற்றிலும் கமழ்ந்துகொண்டிருந்த வாசனைகள் மீண்டும்…