(பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை) மூலப் பெருங்கதை : சி. ஜெயபாரதன், கனடா வசனம், வடிவமைப்பு : வையவன் ஓவியர் : தமிழ் படங்கள் : 13, 14, 15 & 16 இணைக்கப்பட்டுள்ளன. …
கணேஷ் . க இரவு நேர வேலை என்பதால் மதியம் என்பது காலை என்றாகிவிட்டது. வெள்ளையர்கள் நம் நாட்டை விட்டு வெளியேறிவிட்டாலும் இன்று அவர்களுக்கு இங்கிருந்தே வேலை பார்க்கும் நாங்கள் தான் சென்னையின் அடையாளம்,…
-எஸ்ஸார்சி திரைகடல் ஓடியும் திரவியம்தேடு என்பது சா¢. அப்படி திரவியம் தேடுவதில் எது அளவுகோல் தேடலுக்கு எல்லை என்று ஏதும் உண்டா. பொருளில்லாதவர்க்கு பரந்து வி¡¢ந்து கிடக்கும் இந்த உலகம் இல்லை. அருள் இல்லாதவர்க்கோ…
4. வெண்ணிற நாக கன்னி ஹாங்சாவ் நகரின் அழகே அழகு. அந்த இயற்கை அழகிற்கு அழகு சேர்க்கும் வகையில் மேற்கு ஏரி மிகவும் அகன்ற பரப்பில் பரந்து விரிந்து காணப்பட்டது. அந்த ஏரியின் நடுவே…
உதயகுமாரி கிருஷ்ணன் அந்த அறைக்குள் சிண்டரெல்லாவையும்,ஹிட்லர் பாட்டியையும் தவிர வேறு யாரும் இருக்கவில்லை.அரிவை சிண்டரெல்லாவின் பார்வை பழமை மாறாத ஹிட்லர் பாட்டியின் மேல் படிந்தது. ஹிட்லர் பாட்டி எந்த நேரத்திலும் தன் கடைசி மூச்சைவிட…
ஜோதிர்லதா கிரிஜா 2. “ராஜாவை இன்னும் காணோமேடி? அஞ்சரை மணிக்கெல்லாம் ஆஃபீஸ் முடிஞ்சு உடனே கிளம்பினா ஆறரைக்குள்ளே வீட்டில இருக்க வேண்டாமோ? மணி ஏழாகப் போறதே!” என்று புலம்பியபடி பருவதம் அந்தச் சின்ன வீட்டுப்…
முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை) படக்கதை – 3 மூலப் பெருங்கதை : சி. ஜெயபாரதன், கனடா வசனம், வடிவமைப்பு : வையவன் ஓவியர் : தமிழ் படங்கள் : 9, 10, 11, & 12…
பாவண்ணன் இங்கிலாந்து அரசர் ஜார்ஜ் பெயரைத் தாங்கி அந்தத் தொடக்கப்பள்ளி இயங்கிக்கொண்டிருந்தது. ஏழைப் பிள்ளைகளுக்கு கட்டணம் இல்லாத பள்ளிக்கூடம். நாலரைக்கு கடைசி மணி அடித்ததும் பிள்ளைகள் எல்லோரும் கன்றுக்குட்டிகள்போல வாசலை நோக்கி ஓடினார்கள். விதவிதமான…
சரோஜ் நீடின்பன் சந்தீப் முகர்ஜி என் நண்பன். கல்கத்தாவில் படித்துவிட்டு என்னுடன் உத்திரப்ரதேசத்திலுள்ள இஜ்ஜத்நகரில் இந்திய கால்நடை ஆராய்ச்சி நிலையத்தில் இளம்நிலை விஞ்ஞானியாகப் பணியாற்றி வந்தான். நாங்கள் இருவரும் இரண்டு வருடங்களுக்கு முன்…
தாரமங்கலம் வளவன் ‘அன்ன பூர்ணியம்மாள் நினைவு பெண்கள் மன நல காப்பகம்’ என்ற அந்த பெயர் பலகையை பார்த்ததும், ஆட்டோவை நிறுத்தச் சொல்லி ஆட்டோ டிரைவருக்கு பணம் கொடுத்து அனுப்பி விட்டு இறங்கினாள் லதா.…