தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

கதைகள்

கதைகள்

செயலற்றவன்

வில்லவன் கோதை   ‘ இதாண்டா  ஒனக்கு லாஸ்ட் சான்ஸ் ! மிஸ் பண்ணிடாதே. அவனவன் பணத்த மடில கட்டிட்டு ஓயெண்டம் போஸ்ட்டுக்கு தவமா கெடக்கிறான். பொண்ணு கல்யாணத்த ஜாம் ஜாம்ண்ணு முடிச்சி லைப்ல…

பிச்சை எடுத்ததுண்டா?

‘பிச்சை எடுத்ததுண்டா?’ என்று உங்களைக் கேட்டால் கையில் கிடைத்ததை எடுத்து சாத்து சாத்து என்று சாத்துவோமா என்று நீங்கள் ஆத்திரப்படுவீர்கள். ஆனாலும் கேட்கிறேன். ‘பிச்சை எடுத்திருக்கிறீர்களா?’  இப்போது பதில் சொல்ல வேண்டாம். இந்தக் கதையை…

‘காசிக்குத்தான்போனாலென்ன’

நான் காசிக்குப்புனித  யாத்திரை செல்வதாய் முடிவு செய்தேன் குடும்பத்தோடுதான்..ரொம்ப நாளாக இருந்த யோசனை.குடும்பத்தோடு  என்றால் அது என் சகோதரர்கள் என் சகோதா¢கள் குடும்பங்கள் சகிதமாகத்தான். எனது குடும்பம்  அது போன தலைமுறை பொ¢ய க்குடும்பம்.  …

ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-25 கர்ணனின் வீழ்ச்சி

  துரோணருடைய மகன் அசுவத்தாமன் இறந்ததாக பொய்யானத் தகவல் அளித்து அவரை மோசமான முறையில் திசை திருப்பிய அதே கவிஞன்தான் பாண்டவர் முகாமில் அர்ஜுனன் ஒருவன்தான் நேர்மையான வீரன் என்ற சித்திரத்தைத் தீட்டுகிறான். யுதிஷ்டிரன்,…

வலி

  பாலா தான் முதலில் அவளை நேசித்தான். அவளின் சம்மதம் அறிய ஆவலாய் இருந்தான். அமெரிக்காவிலிருந்து வந்திறங்கிய முரளிக்கு அவளைப் பிடித்துப் போய்விட்டது. தனது கறுப்பு நிறத்தை எண்ணி கழிவிரக்கம் கொண்டான் பாலா. தோற்றமே…

மாலோனுபவம் – நான் அனுபவித்த சிறு அனுபவம்

கி.மகாதேவன் இது ஏதோ ஶ்ரீமந்நாரயணிடம் பக்தி கொண்ட இராமாநுஜர் வாழ்க்கை அநுபவமோ அல்லது ஆழ்வார்களின் அநுபவமோ அல்ல.நவீன கர்ம சித்தாந்தங்களில் ஒன்றான திருமாலுக்கு நிகராக நகரமெங்கும் நிறைந்திருக்கும் ஷாப்பிங் மால்கள் பற்றிய ஒரு சுகானுபவம்தான்.…

மருமகளின் மர்மம் 18

அர்ஜுன் விஷமமாய்ச் சிரித்தான்: ‘அதிர்ச்சியா யிருக்கா? நீயும் அந்த ஹெட்மிஸ்ட்ரெஸ் மேரியம்மாவும் கல்யாண மண்டப வாசல்ல ஆட்டோவிலேர்ந்து இறங்கினப்ப, நான் எதிர்ப் பெட்டிக் கடையில சிகரெட் வாங்கிட்டிருந்தேன். முதல்ல நான் உன்னை சரியா கவனிக்கல்லே.…

ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-24 துரோணரின் வீழ்ச்சி

  பண்டைய பாரதத்தில் சத்திரியர்கள் என்பவர்கள் போர் வீரர்களாகவேக் கருதப் பட்டனர். இருப்பினும் வேறு வருணத்தவர் போரில் கலந்து கொண்டதில்லையா என்ற கேள்வி எழும். மகாபாரதத்தில் கூட வேறு வருணத்தவரான பிராமணர்களும், வைசியர்களும் போரில்…

காத்திருப்பு

அமுதாராம் நோய்வாய்ப்பட்ட பிணம் குளிர்சாதனப் பெட்டிக்குள் பைய நாற ஆரம்பித்ததும் ஆளாளுக்குப் பேசத் தொடங்கிவிட்டிருந்தனர்.மாலை,சாம்பிராணி,ஊதுவத்தி இத்யாதி நாற்றம் துக்கப்பட்டினிக் கிடந்தோருக்கு வெறும்குடலைப் பிறட்டிக்கொண்டு வந்தது.மெல்ல அழுதுபுலம்பியபடி நடப்பவற்றை உணர்ச்சியற்று அரை மயக்கத்தில் மேய்ந்தவாறு ஜீவனின்றிப்…