தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

கதைகள்

கதைகள்

கிழவியும், டெலிபோனும்

காலையில சூரியன் உதயமாவறதுக்குள்ள போன்கெழவி செத்து போயிடுச்சு. செல்போன் வழியா தகவல் அங்கங்க பறந்துச்சு. “அலோ.. முருகேசு அண்ணே.. அம்மா காலையில திடீர்ன்னு செத்து போயிடுச்சு..” “அலோ.. கலாத்தே.. அப்பாயி காலைல செத்துடுச்சு...” பட்டணத்துல…

மருமகளின் மர்மம் – 17

தன் தாய் சகுந்தலாவின் குரலில் அத்தகைய கண்டிப்பை அதற்கு முன்னர் எக்காலத்திலும் அறிந்திராத ஷைலஜா திகைப்புடன் அவளை ஏறிட்டாள். ‘என்ன பொய்ம்மா சொல்லச் சொல்றே?’ ‘நீ கல்யாணம் பண்ணிக்கிட்டுக் குடியும் குடித்தனமுமா நிம்மதியா வாழணும்னா,…

குலப்பெருமை

  கிழக்கு மேற்காய் 120- அடிக்கு 18 அடி அளவில் நீண்டு கிடக்கும் ஓட்டுக் கட்டிடம்தான் த.சொ.அ. தனுஷ்கோடி நாடாரின் வீடு. நான்காவது தலைமுறையாக அதில் வாழ்கிறார். கிழக்கு முனையில் இரண்டு தடுப்புகள் பூட்டியே…

ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-23 கடோத்கஜனின் முடிவு.

கடோத்கஜனின் மரணத்தை வருணிக்க வந்த  கவிஞர் ஸ்ரீ கிருஷ்ணரைக் குறித்து ஒரு மோசமான பிம்பத்தை நிருவுகிறார். இடும்பன் என்ற அரகனுக்கு இடும்பி என்ற பெயரில் ஒரு சகோதரி இருக்கிறாள். ஒரு சமயம் இடும்பனைப் போரிட்டுக்…

ஒரு மகளின் ஏக்கம்

பர்வதத்திற்கு தன் வாழ்நாள் லட்சியம் எது என்றால், இதே ஊரில் இருப்பதாக அம்மா சொன்ன தன் அப்பா யார் என்று முதலில் கண்டுபிடிப்பது, அப்படி கண்டுபிடித்த பிறகு அவரை நான் தான் உன் அப்பா…

மயிரிழையில்…

கையை வாய்க்குள் விட்டு எடுக்கலாமா என்றால் அது அருவருப்பாக இருக்கும். சாப்பாடு மேசைக்கான நாகரிகமும் இல்லை. நாக்கால் துழாவ முடிகிறதேயொழிய எடுக்க முடியவில்லை. சட்டை பண்ணாமல் சாப்பிடலாம் என்றாலும் உறுத்துகிறது. இது இவ்வளவு பெரிய…

பேயுடன் பேச்சுவார்த்தை

  பயோ டேட்டா பெயர்;                                 :               அகிலேஷ் வகுப்பு                                :               6th “B ஸ்கூல்                               :               சரஸ்வதி வித்யாலயா பிடித்தது          :               டி.வி., சாக்லேட், பிரைட் ரைஸ்,…

மருமகளின் மர்மம் – 16

ஷைலஜாவின் ஆயாவாக இருந்த நீலவேணி சாதுவானவள். அமைதியானவள். அதிகம் பேசாதவளும்கூட. அவள் கண்களில் தன்பால் அன்பும் இரக்கமும் சுரப்பதையும் ஷைலஜாவை அவள் ஒரு வளர்ப்புத்  தாய்க்குரிய பாசத்துடன் நேசிப்பதையும் சகுந்தலா அறிந்திருந்தாள். ஆனால், நீலவேணி…