தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

கதைகள்

கதைகள்

வேர் மறந்த தளிர்கள் – 6,7

6 கடவுள்கள்             சில வேளைகளில் தோட்டத்தை ஒட்டியுள்ள பச்சைக் காட்டிலிருந் பன்றிகள் இப்படித் தென்படுவதுண்டு. ஒருநாள் பால்மரம் வெட்டும் தொழிலாளர்களைக் கண்காணித்துக் கொண்டுவருகையில் தெய்வநாயகம் கங்காணியைத் திடீரெனக் கரடி தாக்கிக் காயப்படுத்தி விட்டது!…

வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -5

  மூன்று அங்க நாடகம்   ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++++ 1.  [ http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=kjvJ7dRjJbs ] 2.  [ http://www.youtube.com/watch?feature=player_embedded&v=cN_0xW87fdU  ] The Devils…

மொழிபெயர்ப்புக் குறுநாவல் – இறுதிப் பகுதி ஒரு சதைக்குதறல் ஒரு வெடிச்சிதறல்

பெர்னாண்டோ அரம்புரு (ஸ்பெயின்) தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் (ஃபெர்னாண்டோ அரம்புரு 1959ல் சன் சபாஸ்தியனில் பிறந்தவர். சியெல்ஓசி என்கிற கலை-எதிர்கலை அமைப்பின் நிறுவனர் அவர். கலாச்சார எதிர்க்குரலான மிகையதார்த்த எள்ளல் வகை அமைப்பு இது…

போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 23

சரித்திர நாவல் ராஜகஹத்தின் மூங்கிற் காட்டில் அனந்த பிண்டிகா புத்தரின் தரிசனத்துக்காகக் காந்திருந்தார். ஜனங்கள் நிறையவே சேர்ந்திருந்தனர். மலைச் சரிவாயிருந்தாலும் செங்குத்தாகச் சரியாததால், புத்தர் மற்றும் சீடரின் குடில்கள் உயரத்தில் எளிதாகக் கண்ணில் பட,…

நினைவு மண்டபம்

டாக்டர் ஜி.ஜான்சன் நான் மருத்துவராகப் பணிபுரிந்த முதல் இடம் ஸ்வீடிஷ் மிஷன் மருத்துவமனை. அது சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ளது. இது நூறு ஆண்டுகளுக்கு மேலான பழமை மிக்கது. ஸ்வீடன் தேசத்து மருத்துவ இறைத்தூதர்களால்…

மோட்டூர்க்காரி!

முன் குறிப்பு: கீழ்கண்ட இந்த கதை முற்றிலும் என் கற்பனையே. எந்த குறிப்பிட்ட நபரையும் கருத்தில் கொண்டு எழுதவில்லை என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன். மெல்ல மொட்டவிழும் மலர்களின் இனிமையான மணம். மென்மையாக பூபாளம்…

அக்னிப்பிரவேசம்-36

தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com “எனக்காக்தானே இந்த எதிர்பார்ப்பு?” வீட்டிற்கு முன்னால் இருந்த தோட்டத்தில் உட்கார்ந்து கொண்டு ஏதோ யோசித்தவாறே இருந்த சாஹிதி, திடுக்கிட்டுப் பார்த்தாள். பரமஹம்சா…

வேர் மறந்த தளிர்கள் 4-5

4 காலையில் வெற்றி குளிர்சாதனப்பெட்டியின் கதவைத் திறந்து உள்ளே இருந்த போத்தலிலுள்ள குளிர்ந்த நீரை எடுத்து வாயில் ஊற்றிக் கொள்கிறான்! வயிற்றில் சில்லென்று இறங்கிய நீர் அவனுக்குச் சிறிதளவு இதமான உணர்வைக் கொடுத்திருக்க வேண்டும்.தன்னுள்…

மொழிபெயர்ப்புக் குறுநாவல் – ஒரு சதைக்குதறல் ஒரு வெடிச்சிதறல்

(ஃபெர்னாண்டோ அரம்புரு 1959ல் சன் சபாஸ்தியனில் பிறந்தவர். சியெல்ஓசி என்கிற கலை-எதிர்கலை அமைப்பின் நிறுவனர் அவர். கலாச்சார எதிர்க்குரலான மிகையதார்த்த எள்ளல் வகை அமைப்பு இது எனக் கொள்ளலாம். கன்ட்டில் என்கிற இலக்கிய இதழில்…

வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -4

    மூன்று அங்க நாடகம்   ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++++ 1.  [ http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=kjvJ7dRjJbs ] 2.  [ http://www.youtube.com/watch?feature=player_embedded&v=cN_0xW87fdU  ] The…