Posted inகதைகள்
கண்காணிப்பு
நான் கடிகாரம் கட்டுவதில்லை. அதனால் 'டீம் லீடர்' அறையை விட்டு வெளியே வந்ததும் முதல் வேலையாக என் 'மொபைலில்' நேரத்தைப் பார்த்தேன். மணிஏழடித்திருந்தது.அவன் நாளை காலை பார்க்கலாம் விவாதிக்கலாம் என்று குறிப்பிட்ட வேலைகளை நான் முடித்துவிட்டுக் கிளம்ப இன்னும் ஒரு மணி…