சொல்வனம் 341 ஆம் இதழ் வெளியீடு அறிக்கை

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 341ஆம் இதழ், 30 ஏப்ரல், 2025 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த இதழும், சென்ற இதழைப் போலவே திரு.பாலாஜி ராஜு-வின் விசேஷ ஆசிரியத்துவத்தில் கவிதை இதழாக மலர்ந்திருக்கிறது. இதழைப் படிக்க வலை முகவரி: https://solvanam.com/ இந்த இதழின்…
இன்குலாப் என்றொரு இதிகாசம்

இன்குலாப் என்றொரு இதிகாசம்

-ரவி அல்லது .           இயற்கையின் மீதான தன் ஆதுரங்களை அதன் அழகியலில் கவிதைகள் வடித்த வண்ணம் பெரும் முயற்சிகள் இங்கு எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கிறது. உணர்வுத் தெளிவில் உந்தும் கவிதைகள் வந்த படியே உள்ளது. இது ஒருபுறம் இருக்க. ஒரு…
 நனைந்திடாத அன்பு

 நனைந்திடாத அன்பு

               -ரவி அல்லது.    கோடைக்காலங்களில் குறைந்தபட்சம் இரண்டு முறையாவது குளித்துவிடுவேன். அதற்குமேல் குளிப்பது என் வேலைகளையும் மனோநிலையையும் பொருத்தது. "தலையில தேய்ச்சி எவ்வளவு நேரம் வச்சிருப்பீங்க. சீக்கிரம் குளிங்க நான் குளிக்கனும்." என்றார்கள் வழக்கம்போல மனைவி. பெண்கள் தலையில் முடிகள் கொட்டுவதற்கு…

குரு அரவிந்தன் வாசகர்வட்டம், திறனாய்வுப்போட்டி – 3

குரு அரவிந்தன் வாசகர் வட்டம் குரு அரவிந்தன் வாசகர்வட்டம், திறனாய்வுப்போட்டி - 3 2025 ஆண்டு திறனாய்வுப் போட்டி- 3 இல் பரிசு பெற்றவர்களின் விவரம்: இந்தப் போட்டிக்கு 134 திறனாய்வுக்கட்டுரைகள் இந்தியா, இலங்கை, பிரித்தானியா, மலேசியா, பிரான்ஸ், ஜெர்மனி, டென்மார்க்,…

மனசு

ஆர் வத்ஸலா தெரியும் என்னை சந்திக்க வர மாட்டாய் நீ என்று  தெரியும் பணியில் மூழ்கி இருக்கும்  உன்னை  சந்திக்க நான் வருவதை விரும்ப மாட்டாய் நீ  என்று தெரியும் என்னை கைபேசியில் அழைக்க மாட்டாய் நீ என்று தெரியும் பணியில்…
இடம், பொருள் – வெளிப்பாடு

இடம், பொருள் – வெளிப்பாடு

சோம. அழகு ஒருவன் பரோட்டா வாங்கச் சென்றிருக்கிறான். பரோட்டா பொட்டலத்தின் வெளியில் சுற்றப்பட்டிருந்த துண்டுத் தாளில், குறுக்கும் மறுக்குமாகச் சென்ற நூற்கோடுகளின் அடியில், “பரோட்டா சாப்பிட்ட பிளஸ்-1 மாணவி சாவு” என்ற செய்தி அம்மாணவியின் புகைப்படத்துடன் அச்சிடப்பட்டிருந்திருக்கிறது. அதைப் புகைப்படம் எடுத்து…
கம்பரின் ஏரெழுபது

கம்பரின் ஏரெழுபது

முனைவர் ந.பாஸ்கரன், இணைப் பேராசிரியர், தமிழாய்வு துறை, பெரியார் கலை கல்லூரி, கடலூர்-1.  ஏரெழுபது  கவிச்சக்கரவர்த்தி கம்பர் என்றாலே கம்பர் இயற்றிய கம்பராமாயணம் என்னும் நூல் தான் நினைவுக்கு வரும். ஆனால், கம்பர் தன் கவித் திறமையால் சடகோபர் அந்தாதி, சரஸ்வதி…

“தமிழ்ச் சென்ரியு கவிதைகள்”

கவிஞர் கன்னிக்கோவில் இராஜா, சென்னை  @ பாண்டவர் கூத்தில் தருமர் மகிழுந்தில் சென்ற பாட்டி வீட்டிற்கு நடந்து வந்தார் வாக்குச்சாவடி  @ விடாமுயற்சியே வெற்றி  பேச வந்தவரின் ஒலிவாங்கியில் தொடர் சிக்கல் @ பிள்ளையார் சிலை மறைத்தபடி பேசிக்கொண்டிருக்கிறார் கைபேசியில் பூசாரி …
 தெரிவு

 தெரிவு

    சோம. அழகு காலைப் பொழுதின் பரபரப்பைச் சற்றே பின்னுக்குத் தள்ளி அமைதி நிறைந்த சில மணித்துளைகளையேனும் தனக்கானதாக்கிக் கொள்ளும் கலை மிக இயல்பாகக் கைவரும் உவளுக்கு. மாடத்தில் உவளுக்கென காத்திருக்கும் இளவெயிலிடம், இளஞ்சூட்டிலான பால் கோப்பையுடன், தனக்குப் பிடித்த…

சொல்வனம் 340 ஆம் இதழ் வெளியீடு அறிக்கை

அன்புடையீர், இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! சொல்வனம் இணையப் பத்திரிகையின் 340ஆம் இதழ், 13 ஏப்ரல், 2025 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த இதழ் திரு.பாலாஜி ராஜு-வின் விசேஷ ஆசிரியத்துவத்தில் கவிதை இதழாக மலர்ந்திருக்கிறது. இதழைப் படித்த பின் வாசகர்கள் தம் கருத்துகளைத் தெரிவிக்க…