Posted inஇலக்கியக்கட்டுரைகள்
தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
பாச்சுடர் வளவ. துரையன் பொங்கக் களிற்றுஈர் உரிப் போர்வை கொண்டும்புலித்தோல் உடுத்தும் படுத்தும் புயத்தேசிங்கப் பசுந்தோல்கொடு ஏகாசம் இட்டும்செய்யப் பெறா வல்லபம் செய்து சென்றே. 551 [ஈர்=-பசுமை; உரி=தோல்; புயம்=தோள்; ஏகாசம்=மேலாடை; வல்லபம்=வீரம்] பெரிய யானையின் பசுந்தோலை மேலே போர்த்திக் கொண்டும்,…