தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Avatar

admin

Total Contribution: 4180 Articles

காத்திருப்பின் நியமம்

ரவி அல்லது விரும்பிய வண்ணம்  விருட்சமாக முடிவதில்லை  விதைகள் எல்லாம் மனித அவசரத்தில்  மாட்டியதால். குளிர் மரங்களுக்காக குந்தி இருந்த மேகங்கள்  வேதிச்சாயமொன்று விரும்பி அழைத்து வந்தது…

ஆண் பால் – அத்தியாயம் ஒன்று

அழகர்சாமி சக்திவேல் சிங்கப்பூர் ஒரு பிரகாசமான விடியல் உதயமாகிறது, பூமி துதியுடன் விழித்தெழுகிறது; ஓ மிக உயர்ந்த ராஜாவே, நீர் மரணத்தின் வல்லமையால் வெல்லப்படுகிறீர் –  பெர்சி…

மீன் தொட்டி

சொற்கீரன் மீன் தொட்டிக்குள்மின்னல்களின் வானங்கள்வரி பிளந்து காட்டியது என்ன‌வண்ணதாசன் அவர்களே?மச்ச அவதாரங்களில்மிச்சமாய் ஊறிப்போன‌ஊறுகாய் நாற்றங்களின்புராணங்கள்அதன் கண்களில்கனல் தெறித்த‌தைக்கூட‌மழுங்கிய மரகதத் தீவுகளாய்கவிதை ஆக்கிபேனாக்களின் கொட்டாவிகளில்சோம்பல் முறுத்துக்கிடக்கலாம்.தொட்டிகளில் திமிங்கிலங்களுக்குதொட்டில் கட்டும்சிந்தாந்தக்கூடுகளிலும்சிக்கிக்கிடக்கும்கனவுச்சொக்கப்பனைகள்தீ…

கரையேறும் அலைகள் – நூல் மதிப்புரை

இளையவன் சிவா  கரையேறும் அலைகள் கவிதைத் தொகுப்பு இரஜகை நிலவன் வெளியீடுமராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றம் மும்பை முதல் பதிப்பு நவம்பர் 2002 பக்கம் 64…

மறுவாழ்வு

பாலமுருகன்.லோ ஆம்புலன்ஸ் வண்டி சத்தத்துடன் ரோட்டில் விரைந்தது. வாகன ஓட்டிகள் ஆம்புலன்ஸின் சத்தத்தைக் கேட்டு இடது புறமாக ஒருவரின் பின் ஒருவராக ஒதுங்க ஆரம்பித்தனர். ஆம்புலன்ஸ் வண்டி…

மகிழ்ச்சியைக் கையகப்படுத்துதல்: 7

மகிழ்ச்சியைக் கையகப்படுத்துதல்: (THE CONQUEST OF HAPPINESS) பெர்ட்ராண்ட் ரஸ்ஸல்! (BERTRAND RUSSEL) பாகம் – 1 மகிழ்ச்சியின்மைக்கான காரணங்கள் அத்தியாயம் – 7 பாவ உணர்வு…

எழுத்தாளர் பி.ச. குப்புசாமி இலக்கிய விருது

பி.கே. சிவகுமார் குடும்ப அறக்கட்டளை - எழுத்தாளர் பி.ச. குப்புசாமி இலக்கிய விருதை 2026 முதல் வழங்க உள்ளது. விருதுத் தொகை: ரூபாய் ஐம்பதாயிரம் தமிழ் இலக்கியத்தில்…

வேர்களின்றி வளரும் விருட்சங்கள்

‘தேவவிரதன்’ நான் வேலையிலிருந்து ஓய்வு பெற்று கிட்டத்தட்ட பதினைந்து வருஷங்களாகி விட்டன.  உடன் வேலை செய்த ஓர் சில  நண்பர்கள் மட்டுமே தொடர்பில் இருக்கின்றனர். எல்லோராலும் தொடர்ந்து…

ஸ்பெஷல் வார்டு

லாவண்யா சத்யநாதன் மருத்துவனையொன்றில்  ஸ்பெஷல் வார்டில்  சேர்க்கப்பட்டிருப்பதாய் நீ அனுப்பிய புலனத் தகவல் பார்த்து என் காதல் மணல்வீடாகிவிடுமோவென்ற  பதற்றத்தில் ஓடோடி வந்தேன், உன் தந்திரம் புரியாமல்…