Posted inஇலக்கியக்கட்டுரைகள் அரசியல் சமூகம்
சார்ள்ஸ் டிக்கின்ஸ்- கிறேட் எக்பெக்ட்ரேசஸ் : Great Expectations
சில வருடங்களுக்கு முன்னர் நான் இங்கிலாந்திற்குச் சென்றபோது, கென்ட் ( Kent) பகுதியில் வாழும் என் நண்பன் ஒருவனிடம் சென்றேன். அவன் என்னை, அங்கு இடங்கள் காண்பிக்க வெளியே அழைத்துச் சென்றான். முதலில் ஒரு கோட்டையைப் பார்த்தபோது…