Posted inகவிதைகள்
வெப்ப யுகப் பிரளயம்!
சி. ஜெயபாரதன், கனடா பூகோளம் மின்வலை யுகத்தில்பொரி உருண்டை ஆனது !ஓகோ வென்றிருந்த உலக மின்றுநோகாமல் நோகுது !பூகோள மஸ்லீன் வாயுப் போர்வைபூச்சரித்துக் கந்தை ஆனது !மூச்சடைத்து விழி பிதுக்கசூட்டு யுக வெடிப் போர் மூளுது !தொத்து நோய் குணமாக்கதூயநீர்…