Posted inகவிதைகள்
தொடுவானுக்கு அப்பால்
சி. ஜெயபாரதன், கனடா தொடுவானுக்கு அப்பால் சென்றால் தொப்பென வீழ்வோ மெனச்சொப்பனம் கண்டோம்!செல்லாதே என்றுசிவப்புக் கொடி காட்டும்செங்கதிரோன்!தங்கப் பேராசை கொண்டுஇந்தியாவுக்குபுதிய கடல் மார்க்கம் தேடிஅஞ்சாமல் சென்றார்கொலம்பஸ்!புத்துலகு, பொன்னுலகுவட அமெரிக்கா கண்டுபிடிக்கவழி வகுத்தார்! தொடுவானம் தாண்டிப் பயணித்துதுவங்கிய இடம் வந்தோம் !உலகம் தட்டை இல்லைஉருண்டை…