Posted inகதைகள்
முள்வெளி அத்தியாயம் -21
"வணக்கம்" என்று வந்த இளைஞனை வரவேற்றார் ஆறுமுகம். "இதுக்கு முன்னாடி உங்களைப் பாத்ததில்லியே தம்பி" "சுத்தி வளைக்காம சொல்லிடறேன் ஸார். கொஞ்ச நாள் முன்னாடி நீங்க டிவியில குடும்பத்தோட ஒரு க்விஸ் காம்பெடிஷன் ஜெயிச்சீங்களே நினைவிருக்கா?" "கண்டிப்பா. நேத்திக்கித்தானே டெலிகாஸ்ட் ஆச்சு"…