பொன்னியின் செல்வன் கல்கி படக்கதை : வையவன், ஓவியம் : தமிழ்ச்செல்வன்

பொன்னியின் செல்வன் கல்கி படக்கதை : வையவன், ஓவியம் : தமிழ்ச்செல்வன்

பொன்னியின் செல்வன் மூலக்கதை : கல்கி படக்கதை : வையவன் ஓவியங்கள் : தமிழ்ச்செல்வன் முன்னுரை கோடானு கோடி தமிழர்களால் மட்டுமின்றி ரஜினி காந்த் போன்ற தமிழர் அல்லாதவர்களாலும் சுவையோடு வாசிக்கப்பட்ட நாவல் பொன்னியின் செல்வன். மொபைல் கிண்டில் நெட் என…

மணல்வெளி மான்கள்-2

(சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை என ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகளைத் தந்திருப்பவர் வையவன். இயற்பெயர் முருகேசன். வாணியம்பாடியை அடுத்த வெள்ளக்குட்டை கிராமத்தில் டிசம்பர் 24, 1939ல் பரமசிவம் – அமிர்தசிகாமணி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். கீழ்மத்தியதரக் குடும்பம். குடும்பம் சென்னைக்குக் குடிபெயர்ந்தது.…

மணல்வெளி மான்கள் – 1

முன்னுரை மணல் வெளியில் மான்கள் வசிப்பதில்லை. ஆனால் குரூர சக்திகள் துரத்தி வரும்போது அவை மணல் வெளிகளைக் கடக்க முயலும். சில சமயம் வெல்லும்; சில சமயம் மடியும். மனிதகுலமேதான் இன்றைய மணல்வெளி மான்கள். துரத்துவது வன்முறை. தடுப்பதற்கு அல்லது தவிர்ப்பதற்கு மனிதர்களைத்…

வைரமணிக் கதைகள் – 15 குளிப்பாட்டுதல்

வையவன் தூங்கிக் கண் விழித்ததும் ஜின்னிக்கு சிரிப்புதான். மாயா ஜாலம் போல மனசை மாற்றும் சிரிப்பு. மூன்று மாதம் முடிந்து நான்கு ஓடுகிறது. கைக் குழந்தை. ஷேவிங் நுரையோடு தற்செயலாகத் திரும்பினான் அதியமான். ஜின்னி சிரித்துக் கொண்டிருந்தது. எந்தப் பறவை, எந்தப்…

வைரமணிக் கதைகள் – 14 காபி குடிக்காத காதலன்

  “அவள் ஞாபகத்திற்காகக் குடிக்க ஆரம்பித்தேன்.”   சரக்கு அடுக்குவதற்காக மேலே ஜிங்க் ஷீட் போர்த்தி நீளக் கிடங்கு போல் கட்டப்பட்டிருந்த அந்தக் கிராமத்துக் கடை மாடியில் ராமகிருஷ்ணன் சொன்னான்.   நிலா வெளிச்சம் பெரிதாய் விரித்திருந்த பாயில், முழ உயரத்தில்…

வைரமணிக் கதைகள் – 13 காலம்

  காலம் மாறுகிறது. மாற வேண்டும். மாறா விட்டால் அது காலமில்லை. இப்படி தவிர சாமு காலத்தைப் பற்றி அதிகம் அலட்டிக் கொண்டதில்லை. அவனுக்கு வயது இருபத்திரண்டு.   அவனுடைய தாத்தா சபாபதி கவுண்டருக்கு எழுபத்தைந்து வயசாகிறது. ஆனாலும் கயிற்றுக் கட்டிலில்…

வைரமணிக் கதைகள் – 12 கறவை

காடு வெட்டியாருக்கு நாற்காலி கொண்டு வந்து ஒருவன் களத்தில் போடும்போதுதான் கான்ஸ்டபிள் வந்தார்.   காலையில் காப்பி, பலகாரம் முடித்துக் கொண்டு, அமர்த்தலாக ஏப்பம் விட்டவாறே பண்ணை வீட்டிலிருந்து கீழே இறங்கும்போதே காடு வெட்டியார் பார்வை கான்ஸ்டபிள் மேல் பட்டுவிட்டது.  …

வைரமணிக் கதைகள் – 11 ஓர் உதயத்தின் பொழுது

  இப்பவோ அப்பவோ என்று ஒரு குரல் (கமெண்டோ?) கேட்டது. நான் சிவுக்கென்று திரும்பிப் பார்த்தேன். கலகலவென்று சிரிப்பொலி.   இடம் ஜெமினி பஸ் ஸ்டாப் ‘நின்றிருந்தவர்கள் ஐந்து பேர் இளைஞர்கள். பாவம்!’   அவர்கள் என்னைச் சொல்லவில்லை. ஏன், என்னைக்…