Posted inகவிதைகள்
லாங்ஸ்டன் ஹியூக்ஸ் கவிதைகள்
தமிழில் :ஸிந்துஜா முன்னோட்டம்: இருபதாம் நூற்றாண்டில் லாங்ஸ்டன் ஹியூக்ஸுக்கு இணையான மாபெரும் கவிஞனைக் காண்பது அரிது. அவர் மேற்கு ஆசியாவிற்குக் கப்பலோட்டினார். தென்னமெரிக்கா முழுவதையும் சுற்றி வந்தார். உள்நாட்டுப் போரைப் பற்றி எழுத ஸ்பெயினுக்குச் சென்றார். 1930களில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு உழைத்தார்.. 1960களில் நாடறிந்த மனிதராக…