தக்கயாகப் பரணி தொடர்ச்சி

                                                                   வளவ. துரையன்                                                                  ஆதி நான்முகனோடு சுராசுரர்                                  வரவு சொல்லி அமைந்ததோ!                   சோதி நேமி வலத்தினான் ஒரு                         பயணம்…

ஒவ்வொரு பிழையையும் பொறுப்பதுவோ…

  கோ. மன்றவாணன் ஒவ்வொரு பூவும் சரியா? ஒவ்வொரு பூக்களும் சரியா? என யாரோ கேட்டு இருந்த கேள்விகளை எனக்கு மடைமாற்றி இருந்தார்                     வளவ. துரையன். ஒவ்வொரு பூவும் என்பதே சரி என்று பதில் எழுதினேன். ஏற்கெனவே பலரும் பதில் சொல்லி…

கி ராஜநாராயணன் என்ற அன்பு நெசவாளி

    சுப்ரபாரதி மணியன் கவிஞர் மீரா அவர்கள் நடத்திய அன்னம் பதிப்பகத்தின் மூலம் கி ராஜநாராயணன் படைப்புகள் எனக்கு அறிமுகமாயின. என் ஆரம்பகால புத்தகங்களை கவிஞர் மீரா வெளியிட்டதால் அவரின் பதிப்பக வெளியீடுகள் என் கவனத்தில் வந்தன .எதார்த்தமான அனுபவங்கள், வட்டார மொழியில் சொல்வது, பேச்சு…
கவிதையும் ரசனையும் – 17 – தேவதச்சனின் முழுத் தொகுப்பு

கவிதையும் ரசனையும் – 17 – தேவதச்சனின் முழுத் தொகுப்பு

  அழகியசிங்கர்           நான் இப்போது எடுத்துக்கொண்டு எழுதப்போகும் கவிதைப் புத்தகத்தின் பெயர் ‘மர்ம நபர்’ என்ற தேவதச்சனின் முழுத் தொகுப்பு.             இது தேவதச்சனின் முழுத் தொகுப்பு.  350 கவிதைகள் அடங்கிய தொகுப்பு. இத் தொகுப்பு ஏப்ரல் 2017ல்…

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

      ஒப்பாய்வு   ஒரு மலையை இன்னொரு மலையோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம் இரண்டின் உயரங்கள், சமவெளிகள் பள்ளத்தாக்குகள் அருவிகள் தட்பவெப்பம் பருவமழை தாவரங்கள் விலங்கினங்கள் இரண்டின் பறவையினங்கள் பூர்வகுடிகள், குகைகள் காலமாற்றங்கள் இரண்டில் எது சுற்றுலாவுக்கு அதிக உகந்தது…
கி ரா காலமானார்.

கி ரா காலமானார்.

  வட்டார இலக்கியத்தின் ‘முன்னத்தி ஏர்’, ‘தமிழ் எழுத்துலகின் பீஷ்மர்’, ‘தலைசிறந்த கதைசொல்லி’, ‘கரிசல் இலக்கியத்தின் பிதாமகர்’ என்றெல்லாம் போற்றப்படும் கி.ரா. என்கிற கி.ராஜநாராயணன் வயது முதிர்வு காரணமாக புதுச்சேரியில் இன்று காலமானார். அவருக்கு வயது 99. ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டம்…
நாற்பது ஆண்டுகட்குப் பிறகு அண்டைப் பரிதி மண்டலத்தில் பயணம் செய்யும் நாசாவின் இரட்டை வாயேஜர் விண்கப்பல்கள் (Voyager 1 & 2 Spaceships) (1977 – 2021)

நாற்பது ஆண்டுகட்குப் பிறகு அண்டைப் பரிதி மண்டலத்தில் பயணம் செய்யும் நாசாவின் இரட்டை வாயேஜர் விண்கப்பல்கள் (Voyager 1 & 2 Spaceships) (1977 – 2021)

  சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா https://www.pnas.org/content/118/17/e2106371118               நாற்ப தாண்டுகள் பயணம் செய்துநாசாவின் இரண்டு வாயேஜர்விண்வெளிச் சிமிழ்கள்சூரிய மண்ட லத்தின்வேலி தாண்டி அண்டைப் பரிதி மண்டலத்தில் நீல்ஸ்ஆர்ம்ஸ்டிராங் போலபாதம்…
மோடியின் தப்புக்கணக்கு – 

மோடியின் தப்புக்கணக்கு – 

  எஸ்ஸார்சி முதல் அலை கொரானாவின் போது அதனை எதிர்கொண்ட மோடி இரண்டாவது அலை வந்து இந்திய மக்களை விரட்டும்போது திணறித்தான் போயிருக்கிறார். முதல் அலையின்போது வானத்துக்கும் பூமிக்கும் ஜுலும்பியது அனைத்தும்   விடுங்கள் காற்றில் போகட்டும். இன்றைக்கு நிலமை என்ன என்று .மக்கள்…

குற்றமற்றும் குறுகுறுக்கும்!

ரா.ஜெயச்சந்திரன்   ஒற்றைப் பார்வை போதும்; குற்றமற்றும் ஓர் உள்ளம் குறுகுறுக்க......!   "சந்தேகப் பொருளையோ, நபரையோ பார்த்தால் அதிகாரியை அணுகவும்......"   தொடர்வண்டி அறிவிப்பு அணைந்த நொடி ஒரு கூரிய பார்வை, கையில் பண்ட பாத்திரங்களுடன் இறங்கும் நிறுத்தம் தெரியாது பேந்தப் பேந்த முழிக்கும் ஓர் அயலக ஊழியரைத் தாக்க, அக்குளிரிலும் அப்பாவி முகத்தில் முத்துக்கள் துளிர்க்கின்றன! பணிவன்புடன், ரா.ஜெயச்சந்திரன்,
பாண்டவம் (லாஜிக் அற்ற ஒரு கதை)

பாண்டவம் (லாஜிக் அற்ற ஒரு கதை)

ஸிந்துஜா      பத்து மணியிலிருந்து ஆரம்பிக்கும் இன்டெர்வியூவை கிருஷ்ணன் மதியம் ஒரு மணிக்குள் முடித்து விடலாம் என்று நினைத்தான். அவன் பெங்களூரில் இருக்கும்  மிகப் பெரிய மதுபானத் தொழிற்சாலைகளில் ஒன்றில்  மனித வள மேம்பாட்டுப் பிரிவில் உயரதிகாரி. கம்பனியில் சூப்பர்வைசராகச் சேர்ந்து கடந்த பத்து…