Posted inகதைகள்
கலையாத தூக்கம் வேண்டும்
-- க. அசோகன்“டேய் உங்க தாத்தா செத்துட்டாரு!” என்றான் மணி. நம்ப முடியவில்லை. நான் வீட்டை விட்டு வரும் போது படுத்திருந்தார். உயிர் இருந்தது. எல்லோரும் பேசிக்கொண்டிருந்தார்கள். அவரிடம் இருந்து எந்த ஒரு உணர்ச்சியும் வெளிப்படவில்லை. அப்படியே மேலே மாட்டியிருந்த அப்பாயி…