Posted inஇலக்கியக்கட்டுரைகள்
தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
ஈரும் மதியம்என முதிய மதிவெருவி ராசராச நாயகர் முடிச் சேரும் மதியம் என இளைய மதியொடுற[வு] உடைய மகளிர் கடைதிறமினோ. [21] [ஈர்மை=வருத்தம்; மதியம்=முழுநிலவு; வெருவி=பயந்து; உறவு=நேசம்] இளமையான காதலர்கள் தங்களை முழுநிலவு துன்புறுத்தும்…