Posted inகவிதைகள்
வெளிச்சம்
மஞ்சுளா அலைக்கழிவாய் தொடங்கும் நகர வாழ்வில் பயணம் தொடங்க முடியாமல் சாத்தப்பட்டிருக்கும் கதவுகளின் வழியே இடுக்கிக் கொண்டு பார்க்கிறது அமைதியின் கண்கள் பனி பொழியும் இரவொன்றில் இருள் கவ்வும் பாதையில் நகரின் மயான அமைதி ஒன்றை வெளிச்சமிட்டு காட்டுகிறது நிலா …