2. கிழவன் பருவம் பாராட்டுப் பத்து

            கிழவன் என்பது தலைவனைக் குறிக்கும் அவன் கார்காலத்தில் வருவேன் என்று கூறிப் பிரிந்து சென்றான். ஆனால் வினை முடித்துக் கார்காலம்  வருவதற்கு முன்னமே வந்து விட்டான். அப்படி வந்தவன் கார்காலத்தைப் பாராட்டிக் கூறும் பத்துப் பாடல்கள் உள்ளதால் இப்பகுதி இப்பெயர்…

பூசை – சிறுகதை

கே.எஸ்.சுதாகர் பாடசாலைக்கு முன்னால் நின்று பார்க்கும்போது கந்தசுவாமி கோவிலின் முன்புற தரிசனம் தோன்றும். பாடசாலைக்கும் கோவிலுக்கும் இடையே 50 மீட்டர்கள் தூரம் இருக்கும். நேரிய பாதை. கோபுரத்தின் ஒரு பகுதியையும், எட்டுக்கால் மண்டபத்தின் ஒரு கரையையும் பாடசாலைக்கு முன்னால் நின்றபடியே பார்க்கக்கூடியதாக…
இளஞ்சிவப்புப்  பணம் – அத்தியாயம் இரண்டு

இளஞ்சிவப்புப் பணம் – அத்தியாயம் இரண்டு

அழகர்சாமி சக்திவேல் ஆண் பெண்ணோடு ஒப்பிடுகையில், மூன்றாம் பாலினத்தின் வாங்கும் திறன் அதிகமாய் இருப்பதற்கு ஒரு முக்கியக்காரணம் குழந்தையின்மையே,ஆகும். ஒரு பெண், ஆணோடு சேர்ந்து குழந்தை பெற்றுக் கொள்கிறாள். ஒரு ஆண், ஒரு பெண்ணோடு சேர்ந்து குழந்தை பெற்றுக் கொள்கிறான். ஆக,…
பார்வைக்குறைபாடுடைய வாசகர்களையும் பதிப்பகங்கள் கணக்கிலெடுத்துக்கொள்ளவேண்டும்

பார்வைக்குறைபாடுடைய வாசகர்களையும் பதிப்பகங்கள் கணக்கிலெடுத்துக்கொள்ளவேண்டும்

_ லதா ராமகிருஷ்ணன் (Treasurer _ Welfare Foundation of the Blind) ‘பார்வையற்றவன்’ என்ற பெயரில் முகநூலில் இருக்கும் நண்பரின் சமீபத்திய பதிவு ஒன்று முக்கியமானது. அதில் நிறைய பேருக்குத் தெரியாத, எனில் அவசியம் தெரியவேண்டிய ஒரு விஷயத்தைச் சுட்டிக்காட்டியுள்ளார்…

நவீன தமிழ்க்கவிதையும் நானாதிநானெனும் நுண் அரசியலும்

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) நித்திரை கலைந்த கையோடு மருத்துவமனையின் நீண்ட தாழ்வாரத்தில் காலெட்டிப்போட்டு கையுறைகளை மாட்டியபடி நான் அதற்கு சிகிச்சையளிக்கிறேன் என்பாரும் செயற்கை சுவாசமாகிறேன் என்பாரும் நான் அதன் உலகை விரிவுபடுத்துகிறேன் என்பாரும் நான் அதன் பார்வையைத் தெளிவுபடுத்துகிறேன் என்பாரும் நான்…

நாவினால் சுட்ட வடு

கௌசல்யா ரங்கநாதன்      ..........மூன்று மாதங்களாய், ராத்தூக்கம், பகல் தூக்கம் தொலைத்து, மனத்தளவில் நரக வேதனையை அனுபவித்து வந்த எனக்கு, அன்று காலை முதலே மன பாரம் வெகுவாய் குறைந்தாற் போலிருந்தது..கையில் காபியுடன் வந்த என் மனைவி ஜானகி "இப்பத்தான் உங்க…

இந்திய விண்வெளித் தேடல் வாரியம் ஏவிய சந்திரயான் -2 விக்ரம் தளவுளவி இறுதியில் தகவல் இழந்து நிலவில் சாய்ந்து கிடக்கிறது

https://economictimes.indiatimes.com/news/science/nasa-joins-isro-to-track-vikram-calling-home/articleshow/71097087.cmshttps://www.moneycontrol.com/news/india/chandrayaan-2-nasa-helps-isro-to-establish-communication-with-vikram-lander-4432871.html?fbclid=IwAR3zEJRhzpwcwWipD2mgPMutgpMNpCfHXFSbq2-APrec5utl-ucVeEW5VJYhttps://www.businesstoday.in/latest/trends/chandrayaan-2-not-only-isro-nasa-also-sends-messages-lander-vikram-moon/story/378594.html?fbclid=IwAR3aeAO2h152zc0uRLO90Ym7FpPyrmXXHIMpqtJ3jXX1qA145d_NBuz_Pgshttps://www.businesstoday.in/latest/trends/chandrayaan-2-landing-failed-isro-loses-contact-with-lander-vikram/story/377813.html?utm_source=recengine&utm_medium=WEB&referral_sourceid=378149&referral_cat=Trendshttps://www.indiatoday.in/science/story/chandrayaan-2-vikram-landing-somersault-isro-exlusive-1598882-2019-09-13https://www.indiatoday.in/science/story/2-giant-asteroids-as-big-as-burj-khalifa-to-zip-past-earth-today-nasa-1599001-2019-09-14 ++++++++++++++++++++++++++++++ சந்திரயான் -2 விக்ரம் தளவுளவி நிலவில் தகவல் அனுப்பத் தவறி நிலவில் சாய்ந்து கிடக்கிறது. இப்போது இந்திய விண்வெளித் தேடல் விஞ்ஞானிகளுக்கும், பொறியியல் நுணுக்க நிபுணருக்கும் மிக மிகச் சவாலான தருணம் நேர்ந்துள்ளது.  சந்திரயான் -2 திட்டம் 95%…

கிலுகிலுப்பைகள்

கு.அழகர்சாமி அந்தி வேளையில் ஒளிரும் கலர்க் காகிதக் கொம்புகளைத் தலையில் தரித்து ஒரு விநோத விலங்கு போல் தலையாட்டி வேடிக்கை பல  காட்டி கிழக் கிலுகிலுப்பைக்காரனொருவன் கிலுகிலுப்பை ஒலித்து, கரையைச் சதா காதலில் அழைக்கும் அலைகளெனப் பல்கும் கிலுகிலுப்பை ஒலிகளில் காண்பவரை…

கனவுகளற்ற மனிதர்கள்

மஞ்சுளா  ------------------------------------------------ காட்டு மரங்கள்  தன்னிச்சையாய் பாடிக்கொண்டிருக்கின்றன  புல் வெளிகளற்ற  வலை தளங்களில்  மேயும் ஆடுகள்  இரவு பகலற்ற உலகத்தை  தனதாக்கி கொண்டு  மனித வாழ்வின்  அர்த்தமுள்ள பொழுதுகளை பகடி செய்கின்றன  இசைத்தட்டுக்களோடு  பாடிப் பறந்த  வண்ணத்து பூச்சிகளை  காணவேயில்லை  நிசப்த…