Posted inஇலக்கியக்கட்டுரைகள்
முல்லை
“மாயோன் மேய காடுறை உலகமும்” என்று தொல்காப்பியம் கூறும் நிலப்பகுதி முல்லையாகும். இது காடும் காடு சேர்ந்த பகுதிகளயும் கொண்டதாகும். தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் பிரிந்து தனித்து இருக்கும்போது நினைந்து நினைந்து இரங்குவதே முல்லைத் திணையாகும். ==================================================================================== …