Posted inகவிதைகள்
நட்பு 2
ஆர் வத்ஸலா நீ இல்லாமல் நான் படும் பாட்டை கவிதையாக வடித்து என்னை வதைக்கும் தாபத்தை தீர்க்க முயன்றேன் தாபத்தின் அனல் என்னவோ குறையவில்லை மேலதிகமாக அந்த 'நீ' யாராக இருக்கும் என்று என் முகத்தை பார்த்து அனுமானிக்க முயற்சிக்கும் சிலரும்…