Posted inகதைகள்
போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 16
போதி மரம் பாகம் ஒன்று - யசோதரா அத்தியாயம் - 16 "என்னைப் பிடி பார்க்கலாம்" என்று ராகுலன் ஓட நந்தா துரத்திக் கொண்டு ஓடினான். உப்பரிகையிலிருந்த யசோதரா மற்றும் ராணி பஜாபதி கோதமி கண்ணில் இருவரும் மின்னலாகத் தோன்றி மறைந்தது…