திருப்பாவை உணர்த்தும்வழிபாட்டுநெறி

This entry is part 1 of 26 in the series 29 டிசம்பர் 2013

முனைவர் ந.பாஸ்கரன், உதவிப்பேராசிரியர,; பெரியார் கலைக் கல்லூரி, கடலூர்-1. இறைவனை வணங்கும் தமிழர் வழிபாட்டு நிலை பல படிநிலைகளைக் கடந்து வந்துள்ளது.வழிபாட்டுத்தன்மை சமயம்தோறும் பல வகைகளில் பின்பற்றப்படுகிறது. காலந்தோறும் தமிழர் சமய வழிபாடுகளில் சிறசில மாற்றங்களும் புதுமைகளும் நிகழ்ந்து வருகின்றன.கடவுளர்கள் மற்றும் கடவுளர்களுக்கான அமைப்பிட வரையறைகளில் வகுக்கப்பட்டுள்ள ஆகம சட்டங்களின் இறுக்கம் வழிபாட்டளவில் சற்று நெகிழ்ச்சிகொண்டதாகக் காணப்படுகிறது. இருப்பினும் சில அடிப்படை விதிமுறைகள் உறுதியாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.வைணவ ஆழ்வார்களுள் ஒருவராக விளங்கும் ஆண்டாள் தமது திருப்பாவை பாடல்களின் […]

சில ஆலமரங்களுக்கு விழுதுகள் இல்லை

This entry is part 1 of 26 in the series 29 டிசம்பர் 2013

1   அது ஒரு முக்கியமான இரவு. மணி 11.15. பெருமழை நின்று தூறல் தொடர்ந்துகொண்டிருந்தது. ஜன்னல் கண்ணாடிகளில் மழைநீர் பாம்பாக நெளிந்து இறங்கிக் கொண்டிருந்தது. கழுவப்பட்ட காற்று அறைக்குள் வியாபித்து விழித்துக்கொண்டே படுத்திருந்த மதியழகனின் உடம்புஉஷ்ணத்தை திருடிச் சென்றதில் அவருக்கு லேசாக குளிர் தட்டியது. கம்ப்யூட்டர், டிவி, மோடம் இத்யாதிகளின் பச்சை மஞ்சள் ஒளிப் பொட்டுக்கள் அசையாத மினுக்கட்டான் பூச்சிகளாய் மின்னின. பக்கத்தில் மனைவி வடிவு என்கிற வடிவுக்கரசி ‘தூங்ஙிவிடக்கூடாது’ என்று நினைத்துக்கொண்டே தூங்கிப்போய் விட்டதை […]

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 39

This entry is part 1 of 26 in the series 29 டிசம்பர் 2013

 ​ (முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                                     E. Mail: Malar.sethu@gmail.com 39.​பாரதத் திருநாட்டின் கொடிகாத்த ஏ​ழை…..      “தாயின் மணிக்​கொடி பாரீர்-அ​தைத் தாழ்ந்து பணிந்து வணங்கிட வாரீர் கம்பத்தின் கீழ்நிற்றல் காணீர்-எங்கும் காணரும் வீரர் ​பெருந்திரள் கூட்டம் நம்பற்குரிய அவ்வீரர் தங்கள் நல்லுயிரீந்தும் ​கொடியி​னைக் காப்பர்” அட​டே வாங்க..வாங்க என்னங்க ​கொடிப்பாட்​டெல்லாம் பாடிக்கிட்டு வர்ரீங்க…​ரெம்பப் பிரமாதமா இருக்கு…அ​டேயப்பா இந்தப் […]

என்னை ஆட்கொண்ட இசையும், நானும்

This entry is part 1 of 26 in the series 29 டிசம்பர் 2013

அரவக்கோன் சிறுவயது முதலே இசைச் சூழலில் வளர்ந்த நான் அதைக் கற்கத் தேர்ந்தெடுக்காதது எப்படி என்று பிறரால் வினவப்படும்போது தக்க பதில் தெரியாமல் தவித்ததுண்டு. இளமையில் எப்போதும் கிட்டும் பொருள்கொண்டு விரல்களால் தாளங்களை தோன்றிய விதமாய் தட்டிக்கொண்டிருப்பது எனக்கு உற்சாகமான பொழுதுபோக்கு. வீட்டில் பெரியவர்களுடன் அனைத்து இசை நிகழ்ச்சிகளுக்கும் தவறாது சென்று வருவேன். மாலையில் ஒரு குழுவாகக் கிளம்பி மயிலாப்பூர், லஸ் போன்ற இடங்களில் அவ்வப்போது நிகழும் இசை நிகழ்ச்சிகளுக்கு சென்று இரவில் நடந்தே திரும்புவது என்பது […]

கிராமத்து ராட்டினம், பூ மலரும் காலம் ஜி.மீனாட்சியின் இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் –

This entry is part 1 of 26 in the series 29 டிசம்பர் 2013

 நியூ செஞ்சுரி பதிப்பக வெளியீடு _ஒரு சிறு அறிமுகம்.   ஒரு பத்திரிகையாளரின் பணி சவால்களும் சிக்கல்களும் நிறைந்தது. இதன் காரணமாக இதழியலாளர்கள் படைப்பாக்கத்திறன் பாதிக்கப்படுவதுண்டு. வெறும் வாழ்க்கைத் தொழிலாக மட்டுமே பாவித்து இதழியலாளர்களாக இருப்பவர்களும் உண்டு. மிகுந்த ஆர்வமும் இலட்சிய வேட்கையுமாக பத்திரிகைத் துறையை விரும்பித் தேர்ந்தெடுத்துக்கொண்டவர்களும் உண்டு ஜி.மீனாட்சி இரண்டாம்வகை இதழியலாளர். பல வருடங்களாக தினமணி நாளிதழில் பணியாற்றிய பின் தற்சமயம் புதிய தலைமுறை இதழில் என்றுமான உத்வேகத்துடன் இயங்கிவரும் ஜி.மீனாட்சியின் இரண்டு சிறுகதைத் […]

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பூதக்கோள் வியாழனின் துணைக்கோள் ஈரோப்பாவில் நீர் எழுச்சி ஊற்றுகள் முதன்முறைக் கண்டுபிடிப்பு

This entry is part 1 of 26 in the series 29 டிசம்பர் 2013

      சனிக்கோளின்  துணைக்கோளில் நீர் முகில், பனித்தூள்கள், அமோனியா வாயுக்கள் வெளியேறும் ! பூதக்கோள் வியாழன் துணைக்கோளில் பீறிட்டெழும் நீர் எழுச்சிகள், பூமிப் பிளவுகளில் சீறியெழும் வெந்நீர் ஊற்றுக்கள் போல் ! நீர்முகில் வாயுக்கள் ! பனித்துளித் துகள்களும் எரிமலை போல் விண்வெளியில் வெடித்தெழும் ! புண்ணான பிளவுகள் மூடும் மீண்டும் திறக்கும் ! எழுச்சியின் வேகம் தணியும் ! பிறகு விரைவாகும் ! பனித்தட்டுகள் உருகித் தென் துருவத்தில் திரவமானது எப்படி ? […]