எமிலி டிக்கின்சன் கவிதைகள்

This entry is part 6 of 19 in the series 30 ஜனவரி 2022

எமிலி டிக்கின்சன் கவிதைகள் தமிழாக்கம் :  சி. ஜெயபாரதன், கனடா ஈமச் சடங்கு உறுத்துது   -16 ஈமச் சடங்கு ஒன்று என் மூளையில் உறுத்தும்  பாடை சுமப்போர் பாதச் சத்தம் இங்குமங்கும் மீண்டும்  மீண்டும் நடப்பது கேட்குது காணும் உணர்ச்சி பட்டென வெளிப்படும். I felt a Funeral, in my Brain, And Mourners to and fro Kept treading – treading – till it seemed That Sense was breaking through […]