அழகர்சாமி சக்திவேல் திரைப்பட விமர்சனம் – குழந்தைப் பருவத்தில் இருந்து, விடலைப் பருவத்துக்கு வரும் இந்தியச் சிறுவர்கள் மற்றும் சிறுமிகள், பாலியல் உறவு குறித்த தங்களது அறிவை, எப்படி வளர்த்துக் கொள்கிறார்கள் என்று ஆராய்ந்தோமானால், நமக்குள் ஒரு வித அச்சம் தலை தூக்கும். பல இந்தியச் சிறுவர் சிறுமிகள் பாலியல் உறவு குறித்த தங்கள் அறிவை, கல்யாணம் நடந்த பிறகே தெரிந்து கொள்கிறார்கள் என்பது ஒரு மனம் கசக்கும் உண்மை. மற்ற சிறுவர் சிறுமியரில் பலரோ செக்ஸ் […]
‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (i) அவருக்கு இவரைப் பிடிக்காது; அசிங்க அசிங்கமான வார்த்தைகளில் வசைபாடுவார் ஆங்காரத்துடன்; அதிமேதாவித்தனத்துடன் _ கவிதை கட்டுரை கதை விமர்சனம் முகநூல் பதிவு இன்னும் நிறைய நிறைய நுண்வெளிகளில். இவருக்கு அவரைப் பிடிக்காது அதனினும் அசிங்கமான வார்த்தைகளில் வசைபாடுவார் அதனினும் அதிகமான ஆங்காரத்துடன்; அதிமேதாவித்தனத்துடன் அதே யதே நுண்வெளிகளில்….. அவர்கள் செய்வது சமூகப்பணி; அவர்கள் காட்டுவது மனிதநேயம். அறிந்துகொண்டு அங்கீகரிக்க முடியாதவர்கள் அலைகடலில் மூழ்கி மாளவேண்டியவர்களே. (ii) மெத்தப்படித்தவர் அவர் _ […]
லதா ராமகிருஷ்ணன் அரசுப் பேருந்துகளில் பயணம் செய்யும்போதெல்லாம் அதிகமாய்க் கண்ணில் படும் குறள்கள் இரண்டு: இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய் கவர்ந்தற்று. வாய்மை எனப்படுவது யாதெனில் யாதொன்றும் தீமை இலாத சொலல். இந்த இரண்டு குறள்களுமே இவற்றிற்கு இருக்கும் உரைகளைக் காட்டிலும் அதிகமாய் எத்தனையோ அடுக்குகளைக்கொண்ட அர்த்தங்கள் செறிந்தவை. ஆனால், ’எனக்கு பழத்தை விட காய் தான் பிடிக்கும்’ ’பழத்தை விடக் காயே […]
மருத்துவ வார்டில் நான் தனியாகவே பணியாற்றினேன். வார்டில் இருந்த நோயாளிகளை இரவு பகலாகப் பார்த்தேன். அவர்களைக் காப்பாற்றி மீண்டும் சுகத்துடன் வீடு திரும்ப ஆவன செய்தேன். அவர்கள் பெரும்பாலும் திருப்பத்தூரின் சுற்றுவட்டார கிராமங்களின் மக்கள். திருப்பத்தூரில் ஓர் அரசு மருத்துவமனை இருந்தாலும் அங்கு அவர்கள் செல்லாமல் இங்கு வருவது ஒரு நம்பிக்கையில்தான். மிஷன் மருத்துவமனையில் நல்ல கவனிப்பும் சிறந்த சிகிச்சையும் பெறலாம் என்றுதான் இங்கு வந்தனர். அரசு மருத்துவமனையில் அனைத்துமே […]
மூட்டு அழற்சி பெரும்பாலும் வயதானவர்களை ( 60 வயதுக்கு மேலானவர்கள் ) பாதிப்பது இயல்பு. உலகில் இது பரவலாக காணப்படுகிறது. பெரும்பாலும் 60 வயதுக்குமேலுள்ள பெண்களை இது அதிகம் பாதிக்கிறது. துவக்க காலத்தில் வீக்கம் இருந்தாலும் வலி இருக்காது. போகப்போக வலி கடுமையாகும்.உடல் பருமன் அதிகமுள்ள பெண்களையும் இது தாக்கலாம். […]
நான் சினந்ததைப் பார்த்தவன் தீ என்றான் தணிந்த்தைப் பார்த்தவன் நீர் என்றான் கொடுத்ததைப் பார்த்தவன் தர்மன் என்றான் கைவிரித்ததைப் பார்த்தவன் கருமி என்றான் சிரித்ததைப் பார்த்தவன் குழந்தை என்றான் அழுத்தைப் பார்த்தவன் கோழை என்றான் பேசக் கேட்டவன் கிறுக்கன் என்றான் பேசாமை கண்டவன் செருக்கன் என்றான் ஒளித்த்தைக் கண்டவன் கள்ளன் என்றான் விரித்ததைக் கண்டவன் வெகுளி என்றான் அணைத்தேன் தாய் […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++ https://www.msn.com/sv-se/nyheter/utrikes/tainted-water-exhibition-roves-around-beijing/vi-AAA4gOU நீல் ஆர்ம்ஸ்டிராங் முதன் முதலில் நிலவில் தடம் வைத்தார். பூமியைச் சுற்றி வரும் அகில நாட்டு விண்வெளி நிலையத்தில் சிலநேரம் தங்கிச் சுற்றுலாப் பயணம் செய்ய நிற்கிறார் வரிசையில் புவி மனிதர் ! தட்டாம்பூச்சி போல் பறக்குது ! தரணியில் முதலாய்ப் பறக்குது ! பரிதியின் சக்தியால் பறக்குது ! எரிசக்தி இல்லாமல் பறக்குது ! பகலிலும் இரவிலும் பறக்குது ! பசுமைப் புரட்சியில் […]
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா உருண்டை யான உலகம் சுழல்வதால் சுறுசுறுப்பாய் நானிருக்கிறேன் ! உருண்டை யான உலகம் பழையதால் துருப்பிடிக்கும் காதல் பழையது ! புதுப்பித்துக் கொள் காதலை ! காதலே எல்லாம் ! காதல் மாது நீ ! புயல் ஓங்கி அடிப்பதால் எனது புத்தி மிரண்டு போகுது ! புயல் காற்று பழையதால், காதல் பழையது புதுப்பித்துக் கொள் காதலை ! காதலே எல்லாம் […]