Posted inகதைகள்
பயணம் – 6
ஜனநேசன் 6 மூன்றாம் நாள் வீட்டை அடைந்தான். என்றுமில்லாத வழக்கமாய் அம்மாவின் இருகைகளைப் பிடித்துக் கொண்டு முகத்தைப் பார்த்தான். மனம் உருகி கண்ணீர் கசிந்தது. அம்மா அவனது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது இடுங்கிய கண்கள் இவனது முகத்தை ஊடுருவியது. …