வெள்ளிப்பாத்திரங்கள் நிரம்பிய வீட்டில் பிறந்துவளர்ந்த குழந்தைகளுக்கு வறுமையின் அவமானம் புரிய வாய்ப்பில்லை அல்லது புத்தரைப்போல் வீட்டைவிட்டு வெளியேறத் தோதான கால்கள் வாய்த்திருக்கவேண்டும். … வஞ்சனை சொல்வாரடீ, கிளியேRead more
Series: 26 மார்ச் 2023
26 மார்ச் 2023
பேச்சுரிமை – எழுத்துரிமை – கருத்துரிமை
அவர் எனக்கு எதிரி அவரை எனக்குப் பிடிக்காது ஆகவே அவரைப் பற்றி என்னவேண்டுமானாலும் அவதூறு பேசுங்கள் அவருடைய அன்னை தந்தை பிறப்பு … பேச்சுரிமை – எழுத்துரிமை – கருத்துரிமைRead more
காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் கம்பன் திருவிழா
காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் கம்பன் திருவிழா
18வது திருப்பூர் சக்தி விருது 2023 விழா
” பெண் அடிமைத்தனத்தில் இருந்து மீண்ட வரலாறு உண்டு. ஆனால் முழுமையாக அவள் மீளவில்லை. பெண்கள் வெளித்தோற்றத்தில் உயர்வு பெற்றதாக தெரிகிறது. பதவி உயர்வு பெற்றது, குடும்பத்தில் சில பொறுப்புகளை … 18வது திருப்பூர் சக்தி விருது 2023 விழாRead more
நாவல் தினை – அத்தியாயம் ஏழு (CE 5000 CE 1900)
இரா முருகன் பயணத்துக்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகளை செய்து முடிப்பது ஒரு சுறுசுறுப்பில்லாமல் நடந்து கொண்டிருந்ததாக குயிலிக்கும் வானம்பாடிக்கும் மனதில் பட்டது. ஆரம்ப … நாவல் தினை – அத்தியாயம் ஏழு (CE 5000 CE 1900)Read more
நட்பூ
ஜனநேசன் சந்திரவதனாவின் பார்வை, நீர்வழிய , மரணப்படுக்கையில் கிடந்த அம்மாவின் மீது நங்கூரமிட்டிருந்தது. மனதுக்குள் எண்ணங்கள் அலையடித்துக் கொண்டிருந்தன. அம்மாவுக்கு … நட்பூRead more
பூமியில் உயிரின மூலவிகள் தோற்றம்
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா http://www.educatinghumanity.com/2013/03/Solid-evidence-that-DNA-in-space-is-abundant-video.html ******************************* சட்டியில் ஆப்பம் ஒன்றைச்சுட்டுத் தின்னஅண்டக்கோள் ஒன்றை முதலில்உண்டாக்க வேண்டும் !அண்டக்கோள் … பூமியில் உயிரின மூலவிகள் தோற்றம்Read more
அந்தரம்
உஷாதீபன் அவளும் நானும் ரொம்ப வருஷமா இப்டித்தான் வாழ்ந்திட்டிருக்கோம். ஸாரி, வாழ்ந்திட்டிருக்கோமில்ல….இருந்திட்டிருக்கோம்…சேர்ந்து இருக்கிறவங்கள்லாம் சேர்ந்து வாழ்றதா அர்த்தமாகாதுல்ல…அதுனால அப்டிச் சொன்னேன்….வாழ்றதுங்கிறது ஆத்மபூர்வமானது….அப்டித்தான் … அந்தரம்Read more
தில்லிகையின் மார்ச் மாத கூடுகை அழைப்பிதழ்
தில்லிகையின் மார்ச் மாத கூடுகை அழைப்பிதழ் தலைநகர் தில்லியில் தமிழர்களுக்கான உரையாடல் களமானதில்லிகையின் மார்ச் மாத நிகழ்வு வரும் சனி நடைபெற … தில்லிகையின் மார்ச் மாத கூடுகை அழைப்பிதழ்Read more
சி.ஜெயபாரதன் அணுசக்தி அனுபவங்கள் -பாகம் – 2
இந்தியாவின் முதல் அணுமின் நிலையத்தில் பணியாற்றியவர், சி.ஜெயபாரதன். இந்தியாவிலும் கனடாவிலும் அணு உலை, பொறியியல் மேலாண்மை ஆகிய துறைகளில் 45 ஆண்டுகள் … சி.ஜெயபாரதன் அணுசக்தி அனுபவங்கள் -பாகம் – 2Read more