செ.புனிதஜோதி அண்டைவீட்டுக்காரியின் பால்கனியை என் சாளரத்தின் வழியே இறக்கிப்போட்டு விளையாடுகிறது நிழல் தொட்டிச்செடியில் அசைந்தாடும் மலர்கள் கொடிகயிற்றோடு உறவாடும் உடைகள் கூண்டுகிளியென என் வரவேற்பறையில். நிஜத்தை நிழற்படம் எடுத்து ஒட்டிக்கொண்டிருக்கிறது ஒளிப்படக்காரனாய் அவர்கள் என்…
‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) ஆடுகளம் அடுத்தடுத்துத் தொடர்ச்சியாய் வெற்றிகளைக் குவித்தும் ஆட்டவீர்ர் முகத்தில் அதற்கான குதூகலமில்லை. காரணங்கேட்டவரிடம் கூறினார்: கோமாளிகளும் குயுக்திமூளைக்காரர்களும் குரோதம் நிறை வஞ்சக நெஞ்சங்கொண்டோரும் சிறுமதியாளர்களும் செத்த உயிர் தாங்கியோரும் சாக்கடையை சந்தனமணங்கமழ்வதாக…
ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) ஒரு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் குறுகிய காலத்திற்கு சமத்துவம் பேணுபவர்கள் மறவாமல் அதைக் காணொளிக்காட்சிகளாக்கிப் பகிரத் தவறுவதேயில்லை. உறைந்தும் ஊர்ந்தும் அந்தக் காட்சிகள் அவரை சமத்துவசாலியாகவும் சாட்சாத் சமூகப்பிரக்ஞையாளர்களாகவும் …
ஆர். வத்ஸலா இயற்பியலில் முதுநிலைப் பட்டதாரி மென்பொறியாளர் பெண்ணியவாதி பெரியாரின் அம்பேத்கரின் மார்க்ஸின் சிந்தனைகள் அத்துப்படி தனித்து நின்று தாய் தந்தையரை பேணி மக்களை வளர்த்தவள் ஆனால் என் மக்களின் மனதில் நான் ஒரு…
அம்மாவின் செல்லம் ஆர். வத்ஸலா அம்மாவுக்கு என்னைத் தான் மிகவும் பிடிக்கும் எனக்கு சீட்டித் துணியில் பாவடை தானே தைத்து போடுவாள் தீபாவளிக்கு - அழகாக தைக்க வராவிட்டாலும் - அது குட்டை பாவடையாகியும்…