-நாகரத்தினம் கிருஷ்ணா பாரீஸ் புறநகர் பகுதியிலுள்ள ‘வொரெயால்’ தமிழ்க் கலாசார சங்கம் என்றதொரு அமைப்பு ஏற்பாடு செய்திருந்த செக் (Czech) நாட்டு தலை நகரம் ‘பிராகு'(Prague)விற்கு மூன்று நாட்கள் பயணமாக சென்றுவந்தேன். பிரான்சுநாட்டில், எல்லா நாடுகளையும் போல தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் சங்கங்கள் வைத்துள்ளனர். உழைப்பு, ஊதியம், பிள்ளைகள் கல்வி என தாயகத் தமிழர்களைப்போலவே வாழ்க்கையை செலுத்துகிற அயலகத் தமிழர்களுக்கு இடைக்கிடை உற்சாகமூட்ட பண்டிகை தினங்களைக் கொண்டாடுதல், உள்ளூர் நகர நிர்வாகங்களின் உதவியுடன் வார இறுதியில் தமிழ்க் […]
ஜி. ஜே. தமிழ்ச்செல்வி “பெண்கள் தேவையில்லை ஆண்களே போதும்,” இந்த தலைப்பில் ஒரு கட்டுரை படிக்க நேர்ந்தது. அதன் விவரம் கீழே குறிப்பிட்டுள்ளேன். இந்த கட்டுரையின் குறிப்புகள் இணைப்பும் தாஹீர் வலைதளத்தில் இருந்து எடுக்கப்பட்டது (http://www.enayamthahir.com/2011/12/blog-post_29.html) குழந்தைப் பேறு என்பது பெண்களுக்கே உரியது. தாய்மை அடையும் பாக்கியம் அவர்களுக்கே உள்ளதால் அவர்கள் பெருமையுடன் போற்றப்படுகின்றர். ஆனால், பெண் துணையின்றி ஆண்களும், ஆண்துணையின்றி பெண்களும் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். தற்போது “ஸ்டெம்செல்” மூலம் […]
கோவை திருமூர்த்தி சுப்ரபாரதிமணியன் தமிழகம் அறிந்த ஒரு மிகச்சிறந்த படைப்பாளி. பல நாவல்களையும், சிறுகதைத் தொகுப்புகளையும் வெளியிட்டவர். சிறுவர் கதைகளை எழுதி இருப்பது மிகுந்த பாராட்டுக்குரியதாகும். அண்மையில் எழுத்தாளர் எஸ்.வி.வேணுகோபால் ஒரு பிரபல பத்திரிக்கையில் சிறுவர் இலக்கியம் பற்றி எழுதியிருந்தார். அதில், சில நண்பர்கள் கேட்டார்களாம். “எப்படி சிறுவர்களின் / குழந்தைகளின் நிலைக்கு இறங்கி எழுத முடிகிறது” என்று, “உண்மையில் குழந்தைகள்தான் மேல்நிலையில் இருக்கின்றனர், நாம்தான் நம் சமூகத்தின் தாக்கத்தினால் கீழே இருக்கிறோம். அவர்கள் நிலைக்கு உயர்வது […]
கணேஷ் . க இரவு நேர வேலை என்பதால் மதியம் என்பது காலை என்றாகிவிட்டது. வெள்ளையர்கள் நம் நாட்டை விட்டு வெளியேறிவிட்டாலும் இன்று அவர்களுக்கு இங்கிருந்தே வேலை பார்க்கும் நாங்கள் தான் சென்னையின் அடையாளம், ஆடம்பரம். எப்போதும் மதியம் 2 மணிக்கு தான் விடியும் எனக்கு, ஆனால் இன்று காலை 10 மணிக்கே முழிப்பு வந்துவிட்டது. மனதின் எண்ண ஓட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. நேற்று நண்பன் லோகேஷ் என்னை போனில் அழைத்து பேசியது முதலே இந்த எண்ண […]
-எஸ்ஸார்சி திரைகடல் ஓடியும் திரவியம்தேடு என்பது சா¢. அப்படி திரவியம் தேடுவதில் எது அளவுகோல் தேடலுக்கு எல்லை என்று ஏதும் உண்டா. பொருளில்லாதவர்க்கு பரந்து வி¡¢ந்து கிடக்கும் இந்த உலகம் இல்லை. அருள் இல்லாதவர்க்கோ அவ்வுலகம் இல்லை. இந்த உலக லடசணம் எல்லாம் நமக்கு க்கொஞ்சம் கொஞ்சம் அத்துப்படி. மற்றபடி அருள் அவ்வுலகம் பற்றி எல்லாம் தொ¢யுமா என்றால் தொ¢யாது அந்தப்பொய்யாமொழியார் திருவள்ளுவர் எப்பாடுபட்டாரோ தொ¢ந்து கொண்டு நமக்குச்சொன்ன அந்த சமாச்சாரம் மட்டும்தான், இவைகள் எல்லாம் இன்று […]
ஜோதிர்லதா கிரிஜா பல்லாண்டுகளுக்கு முந்திய விஷயம். தமிழ் வார இதழ் ஒன்றில் ஒரு கட்டுரை வெளிவந்திருந்தது. அதை எழுதியவர் இந்து முன்னணிக் கட்சியைச் சேர்ந்தவர் என்று நினைக்கிறேன். அந்தக் கட்டுரை என்னென்ன விஷயங்களை உள்ளடக்கியதாக இருந்தது என்பது இப்போது முக்கியமானதன்று. ஆனால் அதை எழுதியவர் அதில் சொல்லியிருந்த ஒன்று மட்டும் இன்றளவும் மறக்கவே இல்லை. அவர் சொன்னதை இங்கே திருப்பி எழுதுவதற்கே கை கூசுகிறது. அதாவது – அன்னை தெரசாவின் முகம் ஒரு சூனியக்காரியின் முகம் போல் […]
4. வெண்ணிற நாக கன்னி ஹாங்சாவ் நகரின் அழகே அழகு. அந்த இயற்கை அழகிற்கு அழகு சேர்க்கும் வகையில் மேற்கு ஏரி மிகவும் அகன்ற பரப்பில் பரந்து விரிந்து காணப்பட்டது. அந்த ஏரியின் நடுவே அழகிய பாலம் ஒன்று, மக்களைக் கழிப்பில் ஆழ்த்தி வந்தது. அந்தப் பாலம் உடைந்த பாலம் என்;று அனைவராலும் அழைக்கப்பட்டு வந்தது. கல்லறை சுத்தம் செய்யும் நாளன்று, ஏராளமான பயணிகள் அந்தப் பாலத்தின் மேலும், ஏரியின் நாலாபக்கங்களிலும் வசந்த கால அழகை ரசிக்கவும், […]
சத்யானந்தன் மே 6 2005 இதழ்: சுந்தர ராமசாமியின் ‘பிள்ளை கெடுத்தான் விளை’ – படைப்புச் சுதந்திரமும் அத்துமீறலும் ஒன்றல்ல- ஆதவன் தீட்சண்யா இணைப்பு மே 6 2005 இதழ்: சுந்தர ராமசாமியின் ‘பிள்ளை கெடுத்தான் விளை’ – கதை பற்றிய என் எண்ணங்கள்- சின்னக் கருப்பன்- இங்கு வெளிப்படுவது உண்மையான கதை சொல்லியான சுந்தர ராமசாமியின் குற்றம் குறைகள் நிறைகள் கடந்த மனித நேயம். இணைப்பு மே 13 2005 இதழ்: சுந்தர ராமசாமியின் ‘பிள்ளை […]
உதயகுமாரி கிருஷ்ணன் அந்த அறைக்குள் சிண்டரெல்லாவையும்,ஹிட்லர் பாட்டியையும் தவிர வேறு யாரும் இருக்கவில்லை.அரிவை சிண்டரெல்லாவின் பார்வை பழமை மாறாத ஹிட்லர் பாட்டியின் மேல் படிந்தது. ஹிட்லர் பாட்டி எந்த நேரத்திலும் தன் கடைசி மூச்சைவிட தயாராக இருந்தாள்.பெருமளவு தோலை எலும்பு விழுங்கியிருந்தது.எலும்புகள் துருத்திக்கொண்டு சற்றே அதிகப்படியாய் குழி விழுந்த கன்னங்களோடு இருந்த அவளைப் பார்க்கையில் மருத்துவத்துறை மாணவர்களுக்கு மத்தியில் கிடத்தப்பட்ட மனித எலும்புக்கூட்டுக்கு கைலி,இரவிக்கை போர்த்தி விட்டது போலிருந்தாள்.சிண்டரெல்லாவுக்கு அவளை அந்தக் கோலத்தில் பார்க்கும்போதும் பயம் எள்ளளவும் […]
புனைப்பெயரில் முதலில், “அம்மா” என்ற சொல்லிற்கு அர்த்தம் தரும், மோடியின் அன்னைக்கு நன்றி. அடுத்து, மோடி என்ன செய்ய வேண்டும் என்று, நமது மகாகவி பாரதி அன்றே சொல்லிச் சொன்றுள்ளார். ” வெள்ளிப் பனிமலையின் மீதுலவுவோம் – அடி மேலைக் கடல்முழுதுங் கப்பல்விடுவோம் பள்ளித் தலமனைத்துங் கோயில்செய்கு வோம் எங்கள் பாரத தேசமென்று தோள்கொட்டுவோம். “ ஆம், இன்று வெள்ளிப் பனி மலையின் மீது நாம் உலாவ அல்ல சும்மா எட்டிக்கூட பார்க்க முடியாத நிலை. பாகிஸ்தான், […]