ஒரு கலைஞனின் கதை – சி.மோகனின் ’விந்தைக்கலைஞனின் உருவச்சித்திரம்’

This entry is part 1 of 31 in the series 4 மே 2014

  பாவண்ணன்   1980 ஆம் ஆண்டில் தொலைபேசித்துறையின் ஊழியனாக வேலையில் சேர்ந்த காலத்தில் பெரும்பாலும் இரவு நேரப் பணிகளையே நான் தேர்ந்தெடுத்து வேலை செய்து வந்தேன். அரசு போட்டித் தேர்வுகளுக்காக  நூலகத்தில் உட்கார்ந்து குறிப்புகள் எடுக்கவும் படிக்கவும் பகல்நேரத்தைச் செலவிடவேண்டிய நெருக்கடி இருந்ததால் இரவு நேரப் பணியே எனக்கு வசதியாக இருந்தது. திருமணமான குடும்பஸ்தர்கள் என்னைப் போன்ற இளைஞர்களுக்கு இரவுநேரப் பணிகளை மாற்றிக் கொடுத்து உதவுவார்கள். என்னோடு நசீர் என்கிற நண்பரும் இரவுப்பணிக்கு வருவார்.  அவர் […]

விபத்து

This entry is part 1 of 31 in the series 4 மே 2014

சத்யானந்தன்முதுகில் சுமையானாலும்கேள்விகள் விடைகள் பின்னிக் கிடந்தாலும்தொடராத தொடர்புகள் நிறைந்து கிடந்தாலும்கால வரிசை தவறாததால்கட்டளையிட்டால் மட்டுமே விழிப்பதால்இறந்த காலத்தை விடவும்மடிக்கணினி தோழமையானதுதலைமுறைகளுக்கு நடுவேதற்காலிகப் பாலங்கள்வணிகப் பரிமாற்றங்களுக்குவசதிப் படி ஊடகங்கள்முக்காலங்களைஇருமையான உலகைபலூன்களாகவோகட்டுமானங்களாகவோஎழுப்பிப் பின் தகர்த்துகண்ணிகள் இல்லாதசங்கிலியின் வலிமை காட்டும்தொடுகைக்கு அப்பாற்பட்டுகாணப்படுவதானசமூக தளம்வலைப்பதாய்விரிவதுவாய்தனிமைச் சிறைத் தாளுமாய்சாவிகள்கடவுச் சொற்கள்காக்கும் கோட்டையின்மாய அகழிகள்தென்படும்மறையும்நீ தாண்டினால்அது விபத்தே

திசையறிவிக்கும் மரம்

This entry is part 1 of 31 in the series 4 மே 2014

மரம் முற்றிவிட்டது துளிர்விட்டுக்கொண்டும்.. ****************************** மொட்டை மரங்களும் அழகிய நிர்வாணத்தோடு திசையறிவித்தபடி. ****************************** வீழ்த்தப்பட்டபின்னும் மரக்கிளைகள் வேர்பிடித்து வேறொருவம்ச ஆணிவேராய்.. ********************************** மரக்குளத்தில் அலையெழுப்புகின்றன பறவைக் குரல்கள்.. ********************************* நீர் கிடைத்த கிளைகள் விரிகின்றன பசுந்தோகையாய்.. கிடைக்காதவை கிண்ணிக் கோழியாய்.

அடையாளம்

This entry is part 1 of 31 in the series 4 மே 2014

ராதா முழித்துக் கொண்டது. ரூமுக்குள் இருட்டு. ராதா உருவமில்லாமல் வார்த்தை துப்பியது. கையையும் காலையும் படுக்கையில் தொமால், தொமாலெனத் தூக்கிப் போட்டது. ‘என்ன அம்மா இன்னும் ஓடிவரக் காணோம்.?’   ராதா கட்டிலின் முழு விஸ்தீரணத்திற்கும் புரண்டது. ‘படாரெ’ன மணை தரையிடிக்க இசகுபிசகாகக் கட்டிலிலிருந்து கீழே விழுந்தது. வலது முழங்கைப் பக்கம் ஒரு ‘மளுக்’. காய்ங், மூய்ங் என்று கத்திக் கொண்டே இடதுகையால் தரையை அடித்தது. படுக்கை அறையிலிருந்து தம் தம்மென்று அதிர நடந்து சமையற்கட்டு சென்று […]

’ரிஷி’யின் கவிதைகள்

This entry is part 1 of 31 in the series 4 மே 2014

அலைவரிசை _ 1 காரணத்தைப்பாருங்கள்; காரணம்முக்கியம். காரணத்தைக்கூறுங்கள்; காரணம்முக்கியம். உண்மைக்காரணம், பொய்க்காரணம் என்ற பாகுபாடுகள் முக்கியமல்ல. உரைக்கப்பட வேண்டும் காரணம். அதுமட்டுமே முக்கியம். காரணம் கற்பிக்கப்படுமா? யார் சொன்னது? கூறுகட்டி அல்லது வேறு வேறு நிறங்களிலான பாலிதீன் பைகளில் பொதிந்து விற்க பெட்டிக்கடையல்ல, வணிகவளாகங்களே வந்தாயிற்று தெரியுமா! இதம்பதமான விளம்பரங்கள் நஞ்சையும் அமிர்தமாக்கிவிடும். களமும் காலமும் விளைவும் வித்தியாசப்படலாம்_ ஆனால் காரணம் ஒன்றே யெனக் கத்திச் சொல்லுங்கள். இல்லை யென்பார் முடியைப் பிடித்து இழுத்துத் தள்ளுங்கள். அவர்கள் […]

மூளிகள்

This entry is part 1 of 31 in the series 4 மே 2014

ருத்ரா இ.பரமசிவன் மூளிகள் தான். விழியில்லை தான். ஆனால் பாச உணர்ச்சியின் பச்சை நரம்புகள் பால் ஊட்டிச் செல்லும் “பூமத்ய ரேகைகள்” அதில் ஓடுகின்றது உங்களுக்கு தெரிகிறதா? முல்லை முறுவல் காட்டும் உதடுகள் மொக்கைகளாக‌ உங்களுக்கு தெரியலாம். பளிச்சென்று மின்னல் விழுதுகள் அன்பின் கீற்றுகளாய் இழையோடுவது உங்களுக்கு புலப்படவில்லையா? ஒரு முத்துவை சுமக்கும் இரு சிப்பிகளைக் கொஞ்சம் பிசைந்து உருட்டிச்செய்ததே இந்த குடும்பம். கண் எதற்கு? இமை மயிர் படபடப்புகள் எதற்கு? மூக்கு இல்லை. முகவாய் இல்லை. […]

உஷாதீபனின் 13-வது சிறுகதைத் தொகுப்பு “நான் அதுவல்ல…!” – நூல் மதிப்புரை

This entry is part 1 of 31 in the series 4 மே 2014

திரு.கி.மீனாட்சி சுந்தரம், தொழிலாளர் துணை ஆய்வர் (ஓய்வு) நெல்லை.                                                                                          ஒரு சிறுகதை என்பது சிறந்த படைப்பு […]

திரை விமர்சனம் நீ எங்கே என் அன்பே

This entry is part 1 of 31 in the series 4 மே 2014

  சிறகு இரவிச்சந்திரன்   மகாபாரதத்தின் அர்ஜுனனை பெண்ணாக மாற்றி, தேரோட்டும் கண்ணனை, காவல் அதிகாரியாகக் காண்பித்து, குருஷேத்திர போரை கணவனை மீட்கும் போராட்டமாக அமைத்து விட்டால் ‘ நீ எங்கே என் அன்பே ‘ என்கிற பழைய கள் புதிய மொந்தையில்.. இந்தியில் ஹிட்டடித்த ‘ கஹானி’ கதையை, தெலுங்குக்கு மாற்றி, தமிழிலும் வெளியிட்டு, அதில் அனாவசிய மாற்றங்கள் செய்து, கொட்டாவி விட வைத்திருக்கிறார் இயக்குனர் சேகர் கம்மூலா. அதிக பில்ட் அப்புடன் வரும்  நயன்தாரா, […]

திரைவிமர்சனம் என்னமோநடக்குது

This entry is part 1 of 31 in the series 4 மே 2014

  சிறகுஇரவிச்சந்திரன் ஒருநல்லதிரில்லராகவந்திருக்கவேண்டியகதை, தேவையற்றதிரைக்கதைபின்னல்களால், சராசரியானபடமாகமாறியிருக்கிறது. இயக்குனர்ராஜபாண்டியின்கைநழுவிப்போன ‘ என்னமோநடக்குது ‘ நம்பிக்கைதுரோகத்தால்பகையாகிப்போனஇரண்டுகூட்டாளிகள். இடையில்காணாமல்போகும்இருபதுகோடிரூபாய்பணம். சிலந்திவலையில்சிக்கிக்கொண்டபூச்சியாக, அந்தக்களவிலமாட்டிக்கொள்ளும்அப்பாவிஇளைஞன். அவனைக்காதலிக்கும்இளம்பெண். அவளதுபடிப்பிற்கானபணத்தேவை. இந்தஇடியாப்பசிக்கலை, மேலும்சின்னாபின்னமாக்கும்இயக்குனரின்திரைக்கதை. படம்முடியும்போதுரசிகன்மனதில்எழும்குரல் ‘ அப்பாடா!’ போஸ்டர்ஒட்டும்விஜய் ( வசந்த்விஜய் ) அவன்தாய்மரகதத்துடன் ( சரண்யாபொன்வண்ணன்) சேரியில்வாழ்கிறான். விடிகாலையில்நகரில்போஸ்டர்ஒட்டிவிட்டு, கிடைக்கிறகாசில்முழுபோதையுடனும்மட்டன்பிரியாணியுடனும்அவன்வீடுவருவதுவாடிக்கை. ஒருசேரிச்சண்டையில்மதுவுடன் (  மஹிமா ) அவன் ‘ மோதல் ‘ ஆரம்பிக்கிறது. வழக்கமானஉரசல்பின்ஒட்டல்காட்சிகளுக்குப் ;பிறகு, மதுவின்மேல்நாட்டுபடிப்புக்காககடன்வாங்கப்பட்டஐந்துலட்சம்பணம், திருப்பமுடியாமல்நெருக்கடியாக, அதைஈடுசெய்யும்முயற்சியில்தாதாபர்மாவுடன் ( ரகுமான் ) சேர்கிறான்விஜய். ஆனால்பர்மாவின்பணம்இருபதுகோடியைவிஜய்எடுத்துக்கொண்டுபோகும்போது, அதுபார்த்திபனின் ( பிரபு ) ஆட்களால்களவாடப்படுகிறது. பர்மாவின்ஆட்களால்மதுகடத்தப்பட, […]

களிப்பருளும் “களிப்பே”!

This entry is part 1 of 31 in the series 4 மே 2014

ருத்ரா. அரிஸ்டாட்டில் ஒரு சிறு நேர்கோட்டை பாதியாக்கு என்றார். மீண்டும் பாதியாக்கு. பாதியையும் பாதியாக்கு பாதி..பாதி.. அது புள்ளிகள் ஆகலாம். கண்ணுக்கு தெரிகிற புள்ளிகள் ஆகலாம். கண்ணுக்கு தெரியாத புள்ளிகள் ஆகலாம். ஆனாலும் பாதியாக்கு பாதியை பாதி ஆக்கு… எது ஞானம்? எது அஞ்ஞானம்? அது மெய்ஞானம்? எது விஞ்ஞானம்? முடிவில்லாததற்கு முடி போட்டு குடுமி போடமுடியாது. முனை தெரியும் வரை கையில் கருத்தில் நிரடும் வரை பாதியாக்கு பாதியாக்கிக்கொண்டே இரு. கிரேக்க மொழியில் மெலிடஸ் (கிமு […]