அணுவிலே ஆற்றல் நூல் வெளியீடு – சி. ஜெயபாரதன்

அணுவிலே ஆற்றல் நூல் வெளியீடு – சி. ஜெயபாரதன்

எனது இரண்டாவது அணுசக்தி நூல் "அணுவிலே ஆற்றல்" என்னும் பெயரில் இரண்டாம் பதிப்பாக இப்போது வெளி வந்துள்ளது.  அதை முதன்முதல் அச்சிட்டு வெளியிடுபவர் திரு. வையவன், தாரிணி பதிப்பகம், சென்னை.  இந்த நூலின் பெரும் பகுதித் தகவல் 1960 முதல் 1962…

வேட்டை

சுப்ரபாரதிமணியன் "இப்போ எம்மூஞ்சியை கண்ணாடியிலே பாக்கணும் போல இருக்கு" சொல்லிக் கொண்டான் பஞ்சவர்ணம் திருப்தியாகச் சாப்பிட்டிருக்கிறோம். களைப்பு முழுமையாகப் போய்விட்டது. இந்த நிலையில் முகத்திற்குப் பிரகாசம் வந்திருக்கும். கண்ணாடியில் முகத்தைப் பார்க்க ஆசைப்பட்டாள் பஞ்சவர்ணம் "என்னவோ திடீர்னு விருந்து கெடச்ச மாதிரி."…

சீன தமிழ் வானொலி பொன்விழா போட்டி அமெரிக்க வாழ் தமிழருக்கு 2 முதல் பரிசுகள்!

சீன தமிழ் வானொலி பொன்விழா போட்டி அமெரிக்க வாழ் தமிழருக்கு 2 முதல் பரிசுகள்! சீன வானொலி நிலையத்தின் தமிழ் ஒலிபரப்பு 1963-ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் முதல் நாள் துவங்கியது. 1963-2013 ஆகஸ்ட் மாதத்துடன் 50 ஆண்டுகள் நிறைவெய்துவதைச் சிறப்பாகக் கொண்டாடும்வகையில்…

ஜாக்கி சான் – 14. மாய லோகத்தின் அறிமுகம்

14. மாய லோகத்தின் அறிமுகம் பணம் இருந்த தைரியத்தில் உடனே தந்தைக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டான். தன்னுடைய இயலாமையைச் சொல்ல வெட்கமாக இருந்தது. அதனால் மறுபடியும் பொய் சொல்லத் தீர்மானித்தான். “அப்பா நான் அங்கே வரப் போகிறேன்..” “அப்படியா.. ரொம்ப சந்தோஷம்.…

கனவு

பாவண்ணன் ”கேவலம் கேவலம்” என்று தலையில் அடித்துக்கொண்டார் முருகேசன். மலைக்காற்றில் அவருடைய நரைத்த தலைமுடி ஒருபக்கமாகப் பறந்தது. சட்டை ஒருபக்கம் உடலோடு ஒட்டிக்கொள்ள இன்னொருபக்கம் இறக்கை விரித்துப் பறப்பதுபோலத் துடித்தது. அவர் எதையும் கவனித்ததாகவே தெரியவில்லை. அவர் கண்களில் மெல்லமெல்ல ஒரு…

பிறவிக் கடன்!

- வெ.சந்திராமணி அதிகாலை நான்கு மணியில் இருந்து தன்னந்தனியாக கிச்சனுக்கும் ஹாலுக்கும் நடையாய் நடந்து கொண்டிருந்த சந்திராவுக்கு தூக்க கலக்கம், கண் எரிச்சல், கோபம் எல்லாம் ஒன்றாய் கொழுந்து விட்டு எரிந்த கொண்டிருந்தது. காரணம் இரவு தூங்கவே இல்லை . குழந்தை…

சங்க இலக்கியத்தில் பண்டமாற்று முறை

வளவ. துரையன். சங்க காலத்தின் பெருமையை விளக்கும் எட்டுத் தொகை நூல்களுள் அகநானூறும் ஒன்றாகத் திகழ்கிறது. அகநானூறு முழுதும் தலைவனும், தலைவியும் உலவும் அகத்திணைச் செய்திகளே விரவிக் கிடக்கின்றன என்றாலும் பண்டைத் தமிழரின் செல்வச் செழிப்பையும் அவர்களின் வாழ்க்கை முறையையும் சில…

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ 31.சர்வாதிகாரியாக மாறின ஏ​ழை

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ (முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                                       E. Mail: Malar.sethu@gmail.com 31.சர்வாதிகாரியாக மாறின ஏ​ழை       என்ன உலகம்…நல்லது ​சொன்னா ஏத்துக்க மாட்​டேங்குறாங்க……

சொல்வனம் இணைய இதழின் 94வது இதழ்

அன்புடையீர், வணக்கம். சொல்வனம் இணைய இதழின் 94வது இதழ் இன்று வெளியாகியுள்ளது. இதழில் வெளிவந்துள்ள படைப்புகள்: 1.அனுபவக் கட்டுரை /ரசனை நாக்கு - சுகா 2.புத்தக அறிமுகம் அதிகாரமெனும் நுண்தளை - ஜெயமோகனின் வெள்ளையானை - நரோபா 3.அரசியல்/ தொழில்நுட்பக் கட்டுரை ஒபாமாகேர் …