தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

அரசியல் சமூகம்

வானமே எல்லை: இந்தியாவின் முதல் பெண் விமானி சரளா தாக்ரல்

சரளா தாக்ரல் (Sarla Thakral) என்ற பெண்மணி இந்தியாவின் முதல் பெண் விமானியாவார்.  இவர் ஆயிரம் மணி நேரம் விமானத்தை வெற்றிகரமாக இயக்கிய பிறகு, 1936 ஆம் ஆண்டு 'பிரிவு ‘ஏ’ விமானி உரிமம்'…

தமிழ் விக்கியூடகங்களில் மாணவர்கள்

நித்தியானந்தன் ஆதவன் தமிழ் விக்கியூடகங்கள் என்பது யாவராலும் தொகுக்கப்படக் கூடிய இணைய ஊடகங்கள் ஆகும். இதில் ஆசிரியர்கள், பேராசிரியர்கள், பொறியியலாளர்கள் போன்ற பலரும் பங்களிக்கின்றனர். இப்படி பல்வகைப்பட்டோர் பங்களிக்கும் விக்கியூடகங்கள் தன்னகத்தே கொண்டுள்ளவை ஏராளம்.…

தமிழ் விக்கிப்பீடியாவுக்கு 10 வயது

  பொதுத்தகவல் இணையமே தற்காலத்து மிகப்பெரிய தகவல் ஊடகமாக இருக்கின்றது. இவ்வாறான இணையத்தில் மிகவும் பயனுள்ள, புகழ்பெற்ற ஊடகமாக விக்கிப்பீடியா கலைக்களஞ்சியம் இருக்கின்றது. 2001ஆம் ஆண்டு, இதனைஜிம்மி வேல்ஸ் என்பவரும்லாரி சாங்கர் என்பவரும் இணைந்து…

தமிழ் விக்கியூடகங்களில் பெண்களின் பங்களிப்பு

இந்த மின்னஞ்சலில் தமிழ் விக்கியூடகங்களில் பெண்களின் பங்களிப்பு கட்டுரை இணைக்கப்பட்டுள்ளது. கட்டுரை பற்றி: தமிழ் விக்கியூடகங்களில் பெண்களின் பங்களிப்பு ஏன் குறைவாக உள்ளது, இந்த நிலை ஏன் பாதகமானது, குறைவான பங்களிப்புக்கான காரணங்கள் என்ன,…

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் -27

 ​ (முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                                     E. Mail: Malar.sethu@gmail.com      27. ​நோபல் பரி​சை வாங்க…

திண்ணையின் இலக்கியத் தடம் -3

ஜனவரி 3 2000 திண்ணை இதழ் பழ.நெடுமாறனின் "தமிழக நதி நீர் பிரச்சனைகள்" என்னும் புத்தகத்தின் 30வது பக்கம் " மேற்கு நதிகளின் நீரை கிழக்கே திருப்பும் பிரச்சனை" என்னும் கட்டுரையாக வெளிவந்த்துள்ளது. நெடுமாறன்…

நீங்காத நினைவுகள் – 18

   கொஞ்ச நாள்களுக்கு முன்னர், நேரில் அறிமுகம் ஆகாத, ஆனால் தொலைப் பேசியில் மட்டும் பேசும் வழக்கமுள்ள, ஓர் அன்பர் என்னிடம் இவ்வாறு கூறினார்:  ‘அம்மா! என் அண்ணனுக்கு ஒரு பேரக் குழந்தை சென்ற வாரம்…

தமிழ் விக்கியூடகங்கள்

http://upload.wikimedia.org/wikipedia/commons/1/1d/Wikimedia_logo_family_complete-2013.svg இ.மயூரநாதன் இ.மயூரநாதன், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கட்டடக் கலைஞர். கட்டடக்கலைத் துறையில் முதுநிலைப் பட்டம் பெற்று, ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்றி வருகிறார். 2003ல் தமிழ் விக்கிப்பீடியா தொடங்கியது முதல் கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேலாக…

ஜாக்கி சான் – 10. சுட்டிப் பையன்

தலை பாறையில் தாக்கியதும், மயக்கமே வந்து விட்டது சானுக்கு. உலகமே இருண்டு தலை சாய்ந்தான்.   சானைத் தள்ளிச் சாய்த்தச் அந்தச் சிறுவன் ஒரு தூதுவரின் மகன்.   சான் பேச்சு மூச்சற்று விழுந்து…

ஊழல் ‘ஆட்டம்’- ஒரு பொருளாதாரக் கண்ணோட்டம்

ஊழலின் செயல்பாட்டை இரு கண்ணோட்டங்களில் புரிந்து கொள்ளலாம். ஒன்று அமைப்பு ரீதியில்;  மற்றொன்று அன்றாட வாழ்வின் தளத்தில். அமைப்பு சார் ஊழல்கள்(systemic corruption)  சமுதாயத்தைச் சீரழிக்கின்றன. பொருளாதாரத்தைப் பாழடிக்கின்றன. அலைக் கற்றை, நிலக்கரி, மணல்,…

அறிவியல் தொழில்நுட்பம்

நிறையற்ற ஒளித்திரள்களை [Photons] இணைத்து மூலக்கூறு விளைந்து முதன் முதல் புது நிலைப் பிண்டம் கண்டுபிடிப்பு

    சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா     காலக் குயவன் சுழலும் ஆழிக்கு களிமண் குழைத்து வடிப்பதற்குப் பிரபஞ்ச முகிலில் மிதப்பது கரும்பிண்டம் ! கரும்பிண்டத்தில் உள்ளது…

இலக்கியக்கட்டுரைகள்

மரணவெளியில் உலாவரும் கதைகள்

  மரணவெளி.. அழகானது. எப்போதும் எல்லா உயிரினங்களுக்கும் வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொண்டிருக்கும் மரணவெளி. மரணவெளி மாறாதது என்பதுடன் மாற்றங்களுக்கு அப்பாற்பட்டதும் கூட. மரணம் காலத்தை வென்ற காலச்சூத்திரம். புத்தனும் ஏசுவும் சித்தர்களும் மரணவெளியில் நட்சத்திரங்களாக…

மணல்வெளி

திருவரங்கப்ரியா   மனவெளி என்றதலைப்பைவிட இந்த மணல்வெளி  என்னும்  தலைப்புஅனைவருக்குமானதாக  தோன்றியது. மனவெளியின் பதிவு தனிமனித அனுபவச்சாயல் படர்வதற்கு வாய்ப்பு இருக்கலாம். மணல்வெளி  பொதுவானதாக இருக்கிறதல்லவா? மேலும் வெளி அனைவருக்கும் சொந்தமானது. உள் என்பது பிரத்தியேகமானது…

திருவரங்கக் கலம்பகத்தில் மறம்

    தக்க வயது வந்த இளம்பருவ ஆண்மகனுக்கு ஏற்ற ஒரு பெண்ணைத்  தேர்ந்தெடுத்து மணம் முடித்தல் தொன்று தொட்டு வரும் மரபான வழக்கமாகும். பெண் இருக்கும் இடம் அறிந்தவுடன் அவளைத் தங்கள் மகனுக்காக அப்பெண்ணின்…

திண்ணையின் இலக்கியத் தடம் -3

ஜனவரி 3 2000 திண்ணை இதழ் பழ.நெடுமாறனின் "தமிழக நதி நீர் பிரச்சனைகள்" என்னும் புத்தகத்தின் 30வது பக்கம் " மேற்கு நதிகளின் நீரை கிழக்கே திருப்பும் பிரச்சனை" என்னும் கட்டுரையாக வெளிவந்த்துள்ளது. நெடுமாறன்…

நீங்காத நினைவுகள் – 18

   கொஞ்ச நாள்களுக்கு முன்னர், நேரில் அறிமுகம் ஆகாத, ஆனால் தொலைப் பேசியில் மட்டும் பேசும் வழக்கமுள்ள, ஓர் அன்பர் என்னிடம் இவ்வாறு கூறினார்:  ‘அம்மா! என் அண்ணனுக்கு ஒரு பேரக் குழந்தை சென்ற வாரம்…

எண்பதுகளில் தமிழ் இலக்கியம் (2)

  (2) நாஞ்சில் நாடன் தன் சிறுகதைகளிலும் நாவல்களிலும் அரசியல் வாதிகள், மற்றும் பிரமுகர்களின் வேஷதாரித்தனத்தை தனக்கே உரிய கேலியுடன் சித்தரிக்கிறார். வாக்குப் பொறுக்கிகள் என்னும் அவரது சிறுகதைத் தொகுப்பு ஒரு உதாரணம். தன்…

கடிதங்கள் அறிவிப்புகள்

தமிழ் ஸ்டுடியோவின் இந்திய சினிமா நூற்றாண்டுக் கொண்டாட்டம் – 2

சினிமா - புகைப்படக் கண்காட்சி நாள்: 12-10-2013, சனிக்கிழமை. முதல் 14-10-2013 (திங்கள்) வரை. இடம்: கேலரி ஸ்ரீ பார்வதி, 28/160, எல்டாம்ஸ் ரோடு, சாம்சங் ஷோரூம் எதிரில் & ஸ்டேட் பேங்க் ஆப்…

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் 54வது நினைவு நாள் நிகழ்

  "உழைக்கிற நோக்கம் உறுதி ஆயிட்டா, கெடுக்குற நோக்கம் வளராது" மக்கள் கவிஞர் நினைவேந்தல்அன்புடையீர் வணக்கம்! மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் 54வது நினைவு நாள் நிகழ்வில் தாங்கள் தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புடன்…

கதைகள்

~ சீதாயணம் ~ (முழு நாடகம்)

         அன்புள்ள நண்பர்களே,   “சீதாயணம்” என்னும் எனது  நாடகத்தைத் தமிழ்கூறும் வலை உலகம் படித்தறிந்திடச் சமர்ப்பணம் செய்கிறேன். முக்கியமாக  இந்த நாடகத்தில் வரும் இராமன், இராவணன், அனுமான், சுக்ரீவன்…

குருக்ஷேத்திரக் குடும்பங்கள் 30

ராதிகா தன் விழிகளை அகற்றிக்கொள்ளாது தீனதயாளனை முறைத்துப் பார்த்தபடி இருந்தாள்.  “அம்மா கிட்ட என்ன குறையை அப்பா கண்டீங்க – இன்னொரு பொம்பளையைத் தேடி ஓடுற அளவுக்கு? ஒரு பொண்ணு தன்னைப் பெத்த தகப்பன்…

ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் – அத்தியாயம்-4 – ஸ்ரீ ராதை

வங்க மூலம் –பக்கிம் சந்திர சட்டர்ஜி மொழியாக்கம்-சத்தியப்பிரியன் ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றி குறிப்பிடும் தொல் நூல்களில் இரண்டில் மட்டுமே ராதையைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. ஒன்று பிரம்ம வைவாத்ர புராணம்.மற்றொன்று ஜெயதேவரின் பாடல் தொகுப்பு.பாகவத…

டௌரி தராத கௌரி கல்யாணம் – 21

      அதுக்குள்ள கௌரிக்கு குழந்தைகளாயாச்சா...? அவளே இன்னம் குழந்தை.....மாதிரி...! இந்த ரெண்டு வருஷத்துல.அடையாளமே தெரியாமக்  கொஞ்சம் வெய்ட் போட்ருக்கா....அவ்வளவு தான் .! விஷ்ணு அங்கிள் எழுதினாப்பல அந்த கார்த்தியைத்  தான் கல்யாணம்…

கவிதைகள்

இன்னுரை தடவினும் என்னுயிர் மாயும்.

ஒல்லெனத் திரைதரும் புரிவளைப் பௌவம் முத்தம் இமிழ்தர மூசு வெண்கரை முத்தம் பெய்தென்று நுண்மணல் சிவப்ப‌ எக்கர் திரள நெடுங்கரை ஞாழல் அஞ்சினைச் சேக்கை அடையும் குருகு ஆலும் முளிக்குரல் கூர்த்த நெஞ்சில் அந்துறைச்சேர்ப்பன்…

கவிதைகள்

உள்ளுக்குள் வானரசு   கொஞ்சம் பொறுங்கள் வெற்றிக் கோப்பையை பறிகொடுத்து எதிரியை சம்பாதித்துக் கொண்டேன் கவனமாய் இருங்கள் பல தவறுகளை செய்தாலும் தண்டனை ஒன்று தான் விழிப்புடன் இருங்கள் எதிர்ப்படுபவர்கள் அனைவரும் மனிதரில்லை அன்பாக…

கவிதைகள்

ஜெம்சித் ஸமான்   கடலும், தீவுகளும்------ அலைகள் இல்லாத ஒரு கடலை உருவாக்கினேன் ஆழ் கடலில் மட்டும்தான் அலைகளின் ஆக்ரோஷம் இருந்தது இந்தக் கடலைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளும் போது நான்கு பக்கங்களும்…

இதயம் துடிக்கும்

  நூறு ரூபாயில் தெரியும் புன்னகை சொல்லும் நம்மின் சுதந்திர மாளிகை. நான்கு வர்ணம் தகுமோ என்றான் தாழ் ஜனம் எல்லாம் ஹரிஜனம் என்றான். வெள்ளையன் தந்ததை மூவர்ணம் ஆக்கினோம். அடுத்தவர் மதமும் நம்மவர்…

மயிலிறகு…!

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி பத்திரமாக வைத்துக்கொள்ள மயில் இறகின் ஒரு இழை இருந்தது என்னிடத்தில் நீளமான இழையைச் சரிபாதியாய்க் கிள்ளி ஒன்றை என் சிநேகிதி கொடுத்தது.புத்தகத்தின் நடுவிலே வைத்து பென்சிலை திருவின தூளை அதற்கு…

பொய் சொல்லும் இதயம்

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி, தமிழ்நாடு     ஒருபோலி முகத்திற்குள் கண்ணியமாக ஒளிந்துக்கொண்ட போது எதிர்நிற்கும் உயிரானவனின் விழிகளுக்கு முகமூடிக்குள் நட்பின் சிநேகிதி என்பது தெரியாம லேயே போனது விளையாடுபவளின் நட்பை உணராமல் எதிராளியை…

காய்நெல் அறுத்த வெண்புலம்

  காய்நெல் அறுத்த வெண்புலம் போல‌ நோன்ற கவின் நெகிழ்ப்ப நோக்கி வீழும் வளையும் கழலும் புலம்ப‌ அளியேன் மன்ற காண்குவை தோழி. கொழுமுனை தடா நிற்கும் நிலத்தின் கண்ணும் ஆறு படரும் நீர்த்தட…

தண்ணீரின் தாகம் !

தென்றல் சசிகலா இன்று முதல் இலவசப்பட்டியலில் இணைக்கச் சொல்லுங்கள் தண்ணீரையும்.. யாசித்தும் கிடைக்காத பொருளாகி விட்டது தண்ணீரும். யாசிக்கிறோம் தண்ணீரை.. உடம்பு நாற்றத்தை கழுவ அல்ல உயிர் அதனை உடம்பில் இருத்த. இன்று முதல்…

தாகூரின் கீதப் பாமாலை – 84 புயல் அடித்த இரவில் .. !

    மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.     என்னைக் கண்டு கொள்ள வில்லை  நீ என்று எடுத்துக் கொள்ளவா ? விளக்கொளி இல்லாத ஓர்…