கபுசேனபூர் பேருந்து நிறுத்தத்தில் ஒரு நடுக்கம்

மாதவன் இளங்கோ லூவன் நகர உள்வட்ட சாலையில் அமைந்த கபூசேனபூர் பேருந்து நிறுத்தத்தில் நான் பிடித்திருக்கவேண்டிய பேருந்து அப்போதுதான் கிளம்பியது.   நிறுத்தத்தை ஒட்டி இருக்கும் பத்து அடுக்குமாடிக் கட்டிடத்தில் உள்ள பல பெட்டிகளில், ஒரு சிறு பெட்டி தான் என் வீடு. டச்சு மொழி தெரியாதவர்கள், இந்த இடத்தின்…

பாவண்ணன் கவிதைகள்

    பின்னிரவு வாகனம்   புத்தாடைகளோடும் கொலுசோடும் பேருந்துச் சந்திப்பை அடைந்தபோது பின்னிரவு நேரம் சோர்வை மீறிய நிம்மதி நிறைந்திருந்தது அவன் முகத்தில் குட்டிமகளின் புன்னகையை நினைத்து அவன் கண்கள் சுடர்விட்டன   விளக்குகள் அணைக்கப்பட்டு ஒதுக்கிய வாகனங்களின் வரிசையைப்…
நினைவிருக்கும் வரை நிலைத்திருக்கும் பெயர் –  சு.கிருஷ்ணமூர்த்திக்கு அஞ்சலி

நினைவிருக்கும் வரை நிலைத்திருக்கும் பெயர் – சு.கிருஷ்ணமூர்த்திக்கு அஞ்சலி

1984 ஆம் ஆண்டு. திருமணத்துக்காக விடுப்பெடுத்துக்கொண்டு ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தேன். அப்போதெல்லாம் கர்நாடகத்தில் உள்ள ஹோஸ்பெட்டிலிருந்து புதுச்சேரிக்கு வர ஒரு நாள்முழுக்க பயணம் செய்யவேண்டும். ஹோஸ்பெட்டிலிருந்து குண்டக்கல் வரைக்கும் ஒரு தொடர்வண்டி. அங்கிருந்து சென்னைக்கு ஒரு தொடர்வண்டி. அதற்குப் பிறகு விழுப்புரத்துக்கு…

“மூட்டை முடிச்சுடன்….”

எஸ். ஸ்ரீதுரை எருது பூட்டிய ஏழெட்டு வண்டியில் அரிசி மூட்டை ஒரு ஐந்தாறும், பருப்புவகை மூட்டைகள் பத்தும் பித்தளையும் வெண்கலமுமாய் பாத்திரக் கடையையே கிளப்பிவந்த சீர்வரிசைப் பண்டங்களும் காய்கறி அடைத்த கோணிகளும் பட்சணவகைகளை அடைகாத்த பலவகை சைஸு மூங்கில் கூடைகளும் நகைப்பெட்டிகளும்…

“கையறு நிலை…!”

  ”நீங்க போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போயிட்டு வந்திருக்கலாம்…. – எதிர்வீட்டில் அவர்கள் வந்து இறங்குவதைப் பார்த்துவிட்டு, சடாரென்று தன்னை மறைத்துக் கொள்வதுபோல் உள்ளே வந்த சந்திரா என்னிடம் சொன்னாள். மனசுக்குள் இரக்கம். முகத்தில் தெரிந்தது. நான் அமைதியாயிருந்தேன். இப்டியே ரூமுக்குள்ளயே…

பெண் எழுத்தாளர்களுக்கான திருப்பூர் அரிமா மு.ஜீவானந்தம் இலக்கியப் போட்டியில் ஜெயந்தி சங்கருக்கு 2 பரிசுகள்

பெண் எழுத்தாளர்களுக்கான திருப்பூர் அரிமா மு.ஜீவானந்தம் இலக்கியப் போட்டிகள் 1)  இரண்டாம் பரிசு - திரிந்தலையும் திணைகள் - நாவல் 2)  மூன்றாம் பரிசு -- ஜெயந்தி சங்கர் சிறுகதைகள் முழுத்தொகுப்பு

உல்லாசக்கப்பல் பயணம் (ஆசிரியர் கிருத்திகா)

    பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்)   பயணம் உல்லாசமானது. கப்பல் பயணம் இன்னும் உல்லாசமானது. உல்லாசக்கப்பல் பயணம் சொல்லவேண்டுமா?’சந்தோசா தீவுக்குப்போகும்போதெல்லாம் சில நேரங்களில் இந்த உல்லாசக்கப்பல் நிற்பதை பார்த்திருக்கிறேன். ஒருமுறை இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் குடும்பத்தோடு சென்னையிலிருந்து சிங்கப்பூர் மாலையில் வந்து நேரடியாக…

தினம் என் பயணங்கள் -33 என்னால் ஒரு நல்ல காரியம்

  ஜி. ஜே. தமிழ்ச்செல்வி   பகுதி : 1 திடீரென்று ஒரு நாள்  அவளை நான் சாலையில் சந்தித்தேன்.  அது முற்றிலும் எதிர்பாராத சந்திப்பு. என்னைப் பார்த்ததும் ஓடி வந்து கட்டிப் பிடித்துக் கொண்டாள்.  அவள் கண்கள் என் கன்னங்களில் ஏதோ…

பூதக்கோள் வியாழனின் துணைக்கோள் ஈரோப்பா, பூமியைப் போன்று நில நடுக்க அடித்தட்டு நகர்ச்சி [Plate Tectonics] உள்ளது.

.  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=rJtkPzShN3Q http://www.space.com/17820-europa-jupiter-s-icy-moon-and-its-underground-ocean-video.html http://www.nbcnews.com/science/space/jupiters-moon-europa-may-have-plate-tectonics-ice-n198796   பூதக்கோள் வியாழன் துணைக்கோளில் பீறிட்டெழும் நீர் எழுச்சிகள், பூமியின் நில நடுக்கம்போல் பூகம்பம் சீறியெழும் அடித்தட்டு ஆட்ட நகர்ச்சியால் ! நீர்முகில் ஆவி, வாயுக்கள்,…

கடவுளும் வெங்கடேசனும்

அமுதசுரபி – மே 2013 “வெங்கடேசா... வெங்கடேசா...” “இதோ வந்துட்டேன்ப்பா...” வந்த மகனிடம் காசை கொடுத்தார் சுதர்ஸன், வெங்கடேசனின் அப்பா. “ரேஸர் ஒண்ணு வாங்கிட்டு வாப்பா...” காசை வாங்கியவன் முதுகுக்கு பின்னாடி அம்மாவோட குரல் கேட்டது “அப்டியே பொட்டுக்கடலை அரைக்கிலோ வாங்கிட்டு…