Posted inஅரசியல் சமூகம்
ஒரு வழியாய் தமிழில் உருப்படியாய் ஒர் செய்தி சேனல்….
கோவிந்த் கோச்சா… பளீர் என்ற ஒளிபரப்பு… எரிச்சல் படுத்தாத வணக்கம்ம்ம்ம்ம்ம்ம் என்று நம்மளை கொல்லாத, இனிய புத்தும் புதிதான செய்தி வாசிப்பாளர்கள், தொகுப்பாளர்கள்…. எண்ணத் துணிவு, வண்ணத் தெளிவாக, செய்திகளை பாரபட்சமின்றி உடனுக்குடன் தரும் புதிய தலைமுறை டிவிக்கு ஒரு சபாஷ்.…