Posted inஅரசியல் சமூகம் அறிவியல் தொழில்நுட்பம்
இந்திய அணுமின்சக்தித் தொழில் நுட்பம் முதிர்ச்சி யானதா ? அணுவியல் இயக்குநர் முதிர்ச்சி பெற்றவரா ?
(கட்டுரை -1) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா முன்னுரை: சில வருடங்களுக்கு முன்பு செல்வி அவர்கள் திண்ணையில் (ஜுலை -ஆகஸ்டு 2007) எழுதியது போல், “மிகுந்த பாதுகாப்பு நடவடிக்கைக்கு பெயர்போன செல்வீக ஜப்பானே இப்படி அணு உலைப் பெருவிபத்தில்…