Posted inகடிதங்கள் அறிவிப்புகள்
நன்னயம் – பின்னூட்டம்
அன்பின் திரு.இளங்கோ அவர்களுக்கும் திருமதி.ஹரிணி அவர்களுக்கும்.. வணக்கங்கள். நீங்கள் எழுதிய பின்னூட்டங்களை இன்று தான் படித்தேன் . ஹரிணி நீங்கள் சொல்வதைப் போல இன்னொருவரின் கதையை மாற்றம் செய்து எழுதி அனுப்பியிருந்தால்...அதைக் கதைத் திருட்டு என்று தான் நானும் சொல்வேன். இதில்…