கவிதைகள்

ஜென் கனவு   கலைத்துப் போடப்பட்ட பொருட்களின் மத்தியில் வெளிநபர்களின் பார்வையிலிருந்து மறைக்கப்பட்ட மதுக்கிண்ணங்கள்.   இவ்வளவு அவசரப்பட்டிருக்க வேண்டாம் தாழிடப்படாத கதவை திறப்பதற்கு அலங்கோலமாக உள்ள வரவேற்பறைதான் எத்தனை அழகு.   அலுவலக பணி நிமித்தம் முகமன் கூறி கைகுலுக்கும்…

குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 22

ராதிகா இல்லாத நேரம் பார்த்து வாழிநடையில் இருந்த குப்பைக்கூடையைச் சோதித்த தீனதயாளன் அதனுள் அந்த டிக்கெட் ஒட்டுத் துண்டுகள் இல்லை யென்பதைக் கண்டார்.  பிறிதொரு நாளில், ‘நீ வேற யாரையோ அரையுங் குறையுமாப் பாத்துட்டு நான்குறே’ என்று தாம் சொல்லக் கூடுமென்பதால்,…

சரித்திர நாவல் போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 32

நல்ல வெய்யில். ராஜ கஹத்தின் மூங்கில் வனத்திலிருந்து ஜேதாவனம் செல்வது பழகிய பாதை தான். எந்தப் பாதையாய் இருந்தாலும் புத்தரின் நடையில் சீரான வேகம் இருக்கும். ஆனால் இப்போதோ புத்தர் பல இடங்களில் அமர்ந்து ஆசுவாசப் படுத்திக் கொண்டு தொடர்ந்து நடக்கிறார்.…

தீவு

கப்பல் சலசலத்து மிதந்து கொண்டிருந்தது. உப்புக்கரித்தக் காற்று அவன் முகத்தில் அடித்துப்போனது.முகம் கோணலாகியிருந்த்து.     "அந்தத் தீவோட பேர் என்ன..."     "பேரே இல்லை..."     "பேரே இல்லையா..."     "பேரே இல்லாமல் இது மாதிரி நிறைய இருக்கு"     "மனுஷங்களாவது…

தாகூரின் கீதப் பாமாலை – 77 உன் ஆத்மாவைத் திறந்து வை .. !

  மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.     கேளாமல் எதுவும் கிடைக்கப் போவ தில்லை ! புறக்கணித்த  பிறகு அருகில் வருவதும் உண்டு ! பகற் பொழுதில் நானிழந்த புதையலை, இரவின் காரிருளில்…

அறிவுத்தேடல் நூல் அறிமுக மின்னஞ்சல் இதழ் 14

  ”திராவிடம் பெரியாரியம் இன்றும் தேவையே”(பெரியாரிய எதிர்ப்பாளர்களுகு பதிலடி தரும் நூல்) தொகுப்பாசிரியர்: தமிழேந்தி பெரியார் முவைத்த திராவிடர் கோட்பாட்டுக்குத் தவறான , வரலாற்று உண்மைகளுக்கு மாறான திரிபுகளும் திருத்தல்களும் சில முகாம்களில் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டு வருகின்றன. அந்தப் பொய்மைகள் ஒவ்வொன்றாக…
‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…………30  வெங்கட் சாமிநாதன் – ‘இன்னும் சில ஆளுமைகள்’

‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…………30 வெங்கட் சாமிநாதன் – ‘இன்னும் சில ஆளுமைகள்’

    எதுவும் சூனயத்தில் பிறப்பதில்லை. சூன்யத்தில் வாழ்வதுமில்லை. எந்தப் படைப்பும் படைத்தவனிடமிருந்து பெற்றதை உடன் எடுத்துத்தான் வருகிறது. படைத்தவனின் குணத்தை அது பிரதிபலிக்கும். அல்லது அவன் எண்ணத்தைப் பிரதிபலிக்கும். படைத்தவனும், அவன் எண்ணங்களும் குணங்களும் மறுபடியும் சூன்யத்தில் பிறந்ததில்லை. அதற்கும் முந்திய…

வால்ட் விட்மன் வசனக் கவிதை -36 என்னைப் பற்றிய பாடல் – 29 (Song of Myself) என் அடையாளச் சின்னங்கள் .. !

     (1819-1892) (புல்லின் இலைகள் -1) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா     நல்லதோர் காலமும், நலமிக்க சூழ் வெளியும் உள்ளது எனக்கென்று நான் அறிவேன்; என்னை யாரும் எடை போட வில்லை !…

தமிழ் ஸ்டுடியோவின் லெனின் விருதையொட்டி ஏழு நாள் தொடர் திரையிடல்

 (குட்டி திருவிழா) 2013 ஆம் ஆண்டுக்கான லெனின் விருது பெறுபவர்: லீனா மணிமேகலை. நண்பர்கள் தமிழ் ஸ்டுடியோவின் 2013 ஆம் ஆண்டுக்கான லெனின் விருதையொட்டி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம், 5 (05-08-2013, திங்கள்) ஆம் தேதியிலிருந்து 11 (11-08-2013, ஞாயிறு) ஆம்…
புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ 19

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ 19

(முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்    து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com       19. புதுயுகம் ப​டைத்த படிக்காத  ஏ​ழை ​….. வாங்க ….. வாங்க….…