திரை விமர்சனம் விரட்டு

    முழுக்க முழுக்க தாய்லாந்தில்,, ஓடும் ரயிலில், எடுக்கப்பட்ட தமிழ்படம். ஒரு நுனி சீட்டு திரில்லராக வந்திருக்க வேண்டியது.. திரைக்கதை எனும் சிக்னல் கோளாறால் கொஞ்சம் நொண்டுகிறது. தாய்லாந்தின் அழகிய இயற்கை காட்சிகளையும், வானுயர பாரம்பரிய கட்டிடங்களையும் அள்ளிக் கொண்டு…

நிகழ்வு பதிவு அன்னம் விருது பெறும் எழுத்தாளர் எஸ்.ஷங்கரநாராயணன்

    இலக்கிய வீதி எனும் அமைப்பை, ஐம்பது  ஆண்டுகாலமாக நடத்தி வரும் இனியவன், மாதந்தோறும் ஒரு எழுத்தாளரை கவுரவித்து, விருது வழங்கும் விழா ஒன்றினை நடத்தி வருகிறார். ஏப்ரல் மாதம் 4ந்தேதி வெள்ளிக்கிழமை அன்று, மாலை சென்னை திநகரில் உள்ள…

சில்லியில் நேர்ந்த 8.2 ரிக்டர் பூகம்பத்தில் சுனாமி எச்சரிக்கை, சிதைவுகள், மனிதர் புலப்பெயர்ச்சி !

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா       http://www.youtube.com/watch?feature=player_embedded&v=2tjIczIHkkA http://www.youtube.com/watch?v=_YENHB0Im2I&feature=player_embedded http://www.youtube.com/watch?feature=player_embedded&v=qAqubO0R4Z0 http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=kg67JKzoXmY http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=ERVa7MZP87Y http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=E426goB47kE http://www.bbc.com/news/world-latin-america-26862237       பூமகள் சற்று தோளசைத்தாள் ! தாமாக வீழ்ந்தன மாளிகைகள் ! மாந்தர் மரித்தார்…

பார்த்ததில்லை படித்ததுண்டு

[கடந்த பிப்ரவரி மாதம் (16) விருத்தாசலத்தில் நடைபெற்ற திரு வே.சபாநாயகத்தின் 80வது அகவை விழாவை முன்னிட்டு வெளிவந்த மலருக்கு எழுதிய கட்டுரை. கவிஞர் பழமலய் முன்னின்று நடத்திய விழாவில் திரு.வே.சா.வின் நண்பர்களும், மாணாக்கர்களும், எழுத்தாளர்களும் பெரும் எண்ணிக்கையில் கலந்துகொண்டனர்] "கணினி பயன்பாட்டிலொன்று…

சத்யம் சிவம் சுந்தரம் ஃபிஸிக்ஸ் (அறிவியல் கட்டுரை)

    சத்யம் சிவம் சுந்தரம் ஃபிஸிக்ஸ் ============================================================ருத்ரா இ.பரமசிவன் ஆன்டி டி.சிட்டர் ஸ்பேஸில் குளூபால் ஸ்பெக்ட்ரம். க்யூசிடியில் கருந்துளை சூப்பர் கிராவிடி ட்யூவல்   லேட்டைஸ் கணித முடிவுகளின் ஒற்றுமை.   வலுவாய் நிகழும் கப்லிங் அப்ராக்சிமேஷன்களில் உள்ள லிமிடேஷன்ஸ்…

பச்சைக்கிளிகள்

    ஆங்கில வகுப்புக்கு பாடமெடுக்க அன்று வரவேண்டியவர் சுந்தரராஜன் சார். அவர் விடுப்பில் இருந்ததால் மாற்று ஏற்பாடாக ராமசாமி சார் வந்தார். ‘குழலூதுபவனும் எலிகளும்’ என்றொரு கதையை எங்களுக்கு அவர் சொன்னபோது, அவர் ஏதோ புதுமையாகச் சொல்கிறார் என்றுதான் முதலில்…

தொடுவானம் 10. தினம் ஒரு குறள்

             ஆங்கிலப் பள்ளியில் பயின்றாலும் ஓர் இலட்சியத் தமிழ் மாணவனாகத் திகழ வேண்டும் என்ற வாஞ்சையுடன் செயல்படலானேன்.            இப்படி ஆக வேண்டுமெனில் நிறைய தமிழ் நூல்களைப் படித்தாக வேண்டும்.           தமிழின் இனிமை…

”செல்வப் பெண்டாட்டி”

  கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து, செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும், குற்றமொன் றில்லாத கோவலர்தம் பொற்கொடியே, புற்றர வல்குல் புனமயிலே! போதராய், சுற்றத்துத் தோழிமா ரெல்லாரும் வந்து, முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி,நீ…

திண்ணையின் இலக்கியத் தடம் -29

மே 6,2004 இதழ்: மதங்கள் அழிக்கப்பட வேண்டும்- தந்தை பெரியார்:- பயத்தின் அஸ்திவாரத்தின் மீது கடவுள் இருக்கிறார் என்றாலும், மூட நம்பிக்கை, மடமை என்கின்ற அஸ்திவாரத்தின் மீதே மதங்கள் இருக்கின்றன. (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20405063&edition_id=20040506&format=html ) நாராயண குரு எனும் இயக்கம்-2- ஜெயமோகன்- தலித்…

நெய்வேலி பாரதிக்குமார் கவிதைகள்

எழுத்தாளர் நெய்வேலி பாரதிக்குமார் தந்துள்ள தொகுப்பு ‘மிச்சமுள்ள ஈரம்’ அவர் முன்னுரையில் வசன கவிதைப் பொழிiவைக் காண முடிகிறது.  அதிலிருந்து ஒரு நயம்… “மரங்கள் தங்கள் நிழலோவியங்களைச் சாலையோரங்களில் வரைந்து பின் வெயில் தாழ்ந்ததும் சுருட்டிக் கொள்கின்றன.” இப்புத்தகத்தின் தலைப்புக் கவிதை…