Posted inகவிதைகள்
நடுவுல கொஞ்சம் “பட்ஜெட்டை”க்காணோம்.
கொஞ்சம் என்ன நெறயவே காணோம். பைண்டு பண்ணுன புத்தகத்த தெறந்தா முதல் அட்டையும் கடைசி அட்டையும் மட்டும் தான் பத்திரமா இருக்கு! அறுபது ஆண்டுகளுக்கும் மேலாய் இந்த "பண்டோரா" பெட்டியை திறந்து கொண்டே திறந்துகொண்டே இருக்கிறார்கள். திறக்கும் போதே மூடிக்கொண்டே…