Posted inகவிதைகள்
ஆத்ம கீதங்கள் –15 காத்ரீனா காதலனுக்கு எழுதியது.. ! முடிந்தது நம் காதல்
ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா பதில் கிடையாது ! நீரூற்றின் ஓசைப் பண்ணிசை வாசல் முற்றத்தில் தனித் தொலிக்கும்; பளிங்கு மேல் விழும் நீர்போல் என் இதயம் வீழ்ந்திடும்…