நகங்கள் ( 2013 ) – மலையாள திரைப்படம்

நகங்கள் ( 2013 ) – மலையாள திரைப்படம்

சிறகு இரவிச்சந்திரன். 0 இந்தப் படம் திரிஷ்யத்திற்கு பெரியப்பா! பாபநாசத்துக்கு அப்பா! பிரேம் நாத் என்பவர் எழுதியிருக்கும் படு அசத்தலான திரில்லர். சுரேஷ் கிருஷ்ணா இயக்கி இருக்கிறார். இதை ஏன் தமிழில் எடுக்காமல் விட்டு வைத்திருக்கிறார்கள் என்பது தான் கோடி ரூபாய்க்கான…

ஐயம் தீர்த்த பெருமாள்

வளவ.துரையன் சங்க இலக்கியங்களைத் தேடித்தேடி அலைந்து பதிப்பித்தவர் தமிழ்த்தாத்தா மகாமகாபாத்தியாய டாக்டர் உ.வே.சா சாமிநாதையர் அவர்கள் ஆவார். அவரை மிகவும் கவர்ந்த காவியங்களில் ‘வில்லிபாரதமும்’ ஒன்றாகும். ’அந்நூலின் நடையிலே ஒரு தனியான கம்பீரம் அமைந்துள்ளது. இடத்துக்கேற்ற சந்தங்கள் அதில் மிக அழகாக…

துளி விஷம்

சத்யானந்தன் பரிமாற்றங்களின் தராசில் ஏறுமாறாய் ஏதேனும் மீதம் இருந்து விடுகிறது நாட்காட்டியின் தாள்கள் திரைகளாய் அபூர்வமாய் நினைவின் பனிப் பெட்டகத்தில் உறைந்து போயிருந்த முகம் எப்போதோ எதிர்ப்படுகிறது எந்தத் தழும்பில் அந்தப் பரிச்சயம் இழையோடுகிறது என்றறிய வெகுகாலம் பிடிக்கிறது பகலின் பரிகாச…

1993 இல் இந்தியாவின் நரோரா அணுமின் நிலையத்தில் நேர்ந்த வெடி விபத்து

  [Narora Atomic Power Station] சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா தவறுகளைப் புரிவது மானுடம்! ஆனால் தவறுகளைக் குறைப்பது தெய்வீகம்! [To err is human! But erring less is Divine!]   முன்னுரை: 1979…
ஜோதிர்லதா கிரிஜா அவர்களின் “மறுபடியும் ஒரு மகாபாரதம்”- ஆங்கில பதிப்பு வெளியீடு

ஜோதிர்லதா கிரிஜா அவர்களின் “மறுபடியும் ஒரு மகாபாரதம்”- ஆங்கில பதிப்பு வெளியீடு

திண்ணையில் தொடராக வெளியான மறுபடியும் ஒரு மகாபாரதம் தொடர் தற்போது ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளது. ஜோதிர்லதா கிரிஜா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

பொ. செந்திலரசு காட்டும் அழகியல் பரிமாணங்கள்

1974-இல் பிறந்த பொ. செந்திலரசு எம். ஏ. பி. எல் படித்தவர். சேலம் மாவட்டம் பாப்பாரப்பட்டியைச் சேர்ந்தவர். 25 - க்கும் மேற்பட்ட இலக்கிய ஏடுகளில் இவர் கவிதைகள் பிரசுரம் கண்டுள்ளன. காத்திரமான கவிதை மொழி , புதிய சிந்தனைகள் வழிப்…

தொடு -கை

-எஸ்ஸார்சி உள்ளம் பெருங்கோயில் ஊன் உடம்பு ஆலயம் இதுவா பிரச்சனை ஆகிவிடும். ஆகிவிட்டதே.முதுபெருங்களத்தூரில் ஒரு பகுதி புதியதாகத்தோன்றி வளர்ந்து வரும் பகுதி.சென்னை மா நகரோடுல் எங்கோ ஒரு மூலையில் ஓரமாகத் தொத்திக்கொண்டு நிற்கிறது. பெயர் சூட்டும் பெரிய மனிதர்கள் அந்தப்பகுதிக்குப்பெயர் நன்றாகத்தான்…

ஹாங்காங் தமிழோசை

வாரத்திற்கு வாரம்,  வித்தியாசமான நிகழ்ச்சிகள். சினிமா பாடல்கள் என்பது இன்றைய கணணி உலகில் கண் சிமிட்டும் நேரத்தில் எது வேண்டுமானாலும் நீங்கள் தருவிக்க முடியும். எனவே இதை கருத்தில் கொண்டு வெவ்வேறு  பயனுள்ள, கருத்துள்ள,சிந்திக்கவும், சிரிக்கவும் வைக்கும் நிகழ்ச்சிகளுடன் வாரத்திற்கு வாரம்…
சிறுகுடல் கட்டிகள்

சிறுகுடல் கட்டிகள்

டாக்டர் ஜி. ஜான்சன் இரைப்பையிலிருந்து பெருங்குடல்வரையுள்ள பகுதி சிறுகுடல். இதன் நீளம் 6 மீட்டர் அல்லது 20 அடி. உணவை ஜீரணம் செய்யும் முக்கிய பணியை சிறுகுடல் செய்கிறது. இங்குதான் உணவின் சத்துகள் உறிஞ்சப்பட்டு இரத்தக் குழாய்களில் புகுந்து இருதயத்தை அடைந்து…
உல்லாசக்கப்பல் பயணம் – நூல் விமர்சனம்

உல்லாசக்கப்பல் பயணம் – நூல் விமர்சனம்

திருமதி. கிருத்திகா எழுதிய உ.ப (சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து) நூலை நான் ஒரே மூச்சில் இன்று காலை படித்து முடித்தேன். நான் அதிகம் புத்தகம் வாசிக்கும் பழக்கம் இல்லாதவள். இருந்தாலும் இன்று இந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டும் என்று தோன்றியதும், படித்தேன்.…