வளவ. துரையன் எழுதிய ”சாமி இல்லாத கோயில்” [சிறுகதைத் தொகுப்பு] நூல் வெளியீட்டு நிகழ்வு

author
0 minutes, 3 seconds Read
This entry is part 15 of 19 in the series 30 அக்டோபர் 2016

இலக்கியச் சோலை

கூத்தப்பாக்கம், கடலூர்

 

நிகழ்ச்சி எண் : 162

 

வளவ. துரையன் எழுதிய

”சாமி இல்லாத கோயில்”

[சிறுகதைத் தொகுப்பு]

நூல் வெளியீட்டு நிகழ்வு

 

 

நிகழ்ச்சி நெறியாளர் : முனைவர் திரு ந. பாஸ்கரன்,

செயலாளர், இலக்கியச் சோலை

 

வரவேற்புரை        :  திரு இரா. வேங்கடபதி

இணைச்செயலாளர், இலக்கியச் சோலை

 

நூல் வெளியிடுபவர் :  திரு கண்மணி குணசேகரன்

எழுத்தாளர், விருத்தாசலம்.

 

நூல் பெறுபவர்      :   திரு வி. ஆழ்வார், கணக்காளர்

அருள்மிகு வரதாரஜப் பெருமாள் திருக்கோயில்

திருப்பாதிரிப்புலியூர்.

 

நூல் ஆய்வுரை    :   முனைவர் திரு வீ. பன்னீர் செல்வம்

பேராசிரியர்,பெரியார் அரசு கலைக் கல்லூரி. கடலூர்

ஏற்புரை           :     நூலாசிரியர் திரு வளவ. துரையன்,

தலைவர், இலக்கியச்சோலை.

 

 

அனைவரும் வருக! வருக!

===================================================================================

நாள்  : 06—11—2016 ஞாயிறு காலை 10 மணி.

இடம் : ஆர். கே. வி தட்டச்சகம்,

திருவந்திபுரம் சாலை, கூத்தப்பாக்கம்

========================================================================

Series Navigationமுகில் காடுசெல்வி கார்த்திகா மகேந்திரனின் நூல் அறிமுகமும் இன்னிசை நிகழ்வும்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *