Posted inகவிதைகள்
சொல்லியும் சொல்லாமலும் – பாகம் மூன்று
ஆக்கம் – அழகர்சாமி சக்திவேல் மதுரையில் ஓர் ஓரின மரிக்கொழுந்து பூத்தது பூவின் சுகந்தம் சோழமண்டலத்தில் வீசியது. சோழமண்டலத்து மீசை சுகந்தத்தில் திளைத்தது... சோழன் மகிழ்ச்சியில் தன் செங்கோல் உயர்த்தினான். ஓர் ஓரினக்காதல் ஒன்று சொல்லியும் சொல்லாமலும் பிறந்தது. ‘தென்னம் பொருப்பன்…