Posted inஅரசியல் சமூகம்
யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும்–17
பி.ஆர்.ஹரன் யானைகளின் நலனும் காக்கப்பட வேண்டும்; யானைகள் சம்பந்தப்பட்ட ஆலயப் பாரம்பரியமும் தொடர வேண்டும் என்பதற்குத் தீர்வு உண்டா என்கிற கேள்விக்கு, நிச்சயம் உண்டு என்பதே பதில். இது சாத்தியப்பட வேண்டுமென்றால், அரசு, அரசுத்துறைகள், விலங்குகள் நல அமைப்புகள், ஆன்மிக அமைப்புகள்…