Posted inகவிதைகள்
மாய உலகம்
ஆதியோகி குழந்தைகளுக்குக் கதை சொல்வதினும் அவர்களிடம் கேட்டலே அலாதி சுகம்..! அவர்களின் கதைகளில்தான் பறவைகளுக்கு மனிதர்களின் பாஷை புரிகிறது. மனிதர்களுக்குப் பறவைகளின் சிறகுகள் முளைக்கிறது. பூமிக்கடியில் ஆகாயத்துக்கப்பால் கடலுக்கடியில் என்று மனிதர்கள் வாழும் சூழலோடு இன்னும் பல உலகங்கள் இருக்கின்றன.…