எட்டு நாள் வாரத்தில் !

  மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++   கண்ணே ! எனக்குத் தேவை உன் காதல் ! பெண்ணே ! உண்மை அது நீ அறிவாய் ! கண்ணே ! உனக்கும் தேவை…

தொடுவானம் 187. கடல் பிரயாணம்

சிங்கப்பூர் துறைமுகம் காலையிலேயே பரபரப்புடன் காணப்பட்டது. பிரம்மாண்டமாக " ஸ்டேட் ஆப் மெட்ராஸ் " காட்சியளித்தது. சாமான்களை சுமை தூங்குபவர்கள் கவனமாக படிகளில் ஏறி கப்பலுக்குள் கொண்டுசென்றனர். அவர்களை பிரயாணிகள் பின்தொடர்ந்தனர். பிரயாணிகள் எத்தனை பெட்டிகள் வேண்டுமானாலும் கொண்டு செல்லலாம். விமானத்தில்…

முரண்கோள் [Asteroid] ஃபிளாரென்ஸை இரு துணைக்கோள்கள் சுற்றுவதை ரேடார் குவித்தட்டு காட்டுகிறது.

Posted on September 16, 2017 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா    ++++++++++++ https://youtu.be/EEUEQj1EBo0 https://youtu.be/nSWJhVRGO1s https://youtu.be/LriElD9P5Ok https://youtu.be/wDQYpBov67I   முரண்கோள் ஃபிளாரென்சுக்கு இரு நிலவுகள்   +++++++++++++++++++ https://youtu.be/T0FxDxs7lyw https://youtu.be/xh8t8FpekH4 https://youtu.be/U-VR6pNi70k https://youtu.be/gtUgarROs08 https://youtu.be/vz45XOIkH_E https://www.youtube.com/watch?v=CADMSVRIJ0k +++++++++++++…

“நீட்”டாய் தெரியும் அசிங்கங்கள்…

குமரன் "நீதி உயர்ந்த மதி கல்வி" என்று பாடியவனின் இறுதி யாத்திரையில் பத்து பேர் கூட கலந்து கொள்ளாத அளவு பக்குவம் பெற்ற பெருமைமிகு தமிழினம் இல்லையா நாம்? நமக்கு வாய்க்கும் கல்விக் கொள்கைகளின் லட்சணமும் அதற்குத் தகுந்தாற் போல் தான்…

விதை நெல்

சோம.அழகு             1176 ; 196.75 – தனது அத்தனை வருட உழைப்பின் இந்த அருமையான பலனை மதிப்பெண்களாய்க் கண்ட பின், வெள்ளைக் கோட்டும் கழுத்தில் ஸ்டெதஸ்கோப்பும் அணிந்து, பல முதியோர்களின் நாடித்துடிப்பையும் கர்ப்பிணிப் பெண்களின் உடல்நலத்தையும் மிக அக்கறையாகக் கவனித்துக் கொள்ளப்…

தொடுவானம் 186. நண்பர்களிடம் பிரியாவிடை

            என்னைக் கண்டதும் நண்பர்கள் இருவரும் உற்சாகத்துடன் வரவேற்றனர். அன்று மாலையில் நாங்கள் மூவரும் சீனர் உணவகத்தில் அமர்ந்துகொண்டோம். பன்னீர் அங்கர் பீர் கொண்டுவரச் சொன்னான். அதைப் பருகியது இதமாக இருந்தது. கோவிந்த் தேநீர்…
செவ்வாய்க் கோளில் உயிரின மூலவிப் பூர்வத் தோற்ற இருப்பைக் கரிக்கலவை இரசாயன மூலகக் கண்டுபிடிப்பு ஆதாரம் அளிக்கிறது.

செவ்வாய்க் கோளில் உயிரின மூலவிப் பூர்வத் தோற்ற இருப்பைக் கரிக்கலவை இரசாயன மூலகக் கண்டுபிடிப்பு ஆதாரம் அளிக்கிறது.

Posted on September 9, 2017 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா https://youtu.be/WH8kHncLZwM https://youtu.be/SoXzxmVdrE0 https://youtu.be/MDb3UZPoTpc https://youtu.be/og67Xe5quEY http://www.cnbc.com/2015/09/28/ter-nasa.html http://www.msn.com/en-us/video/news/analysis-finding-water-on-mars/vi-AAeUdaw http://www.cbsnews.com/videos/mars-findings-what-to-expect/ பிரபஞ்சத்தில்  உயிரின மூலவிகள் பிறப்பு உயிரினத் தோற்றத்தின் மூலவியான  ஆரென்யே [RNA] உண்டாக பொரேட்ஸ் [Borates] முக்கிய…

சுப்ரபாரதிமணியன் சிங்கப்பூர் மலேசியா பயணத்தில்

வணக்கம். சிங்கப்பூர் மலேசியா பயணத்தில் 12 முதல் 27 வரை இருப்பேன் இலக்கிய நண்பர்களைச் சந்திக்க ஆவல். தொடர்பு கொண்டால் மகிழ்வேன் சுப்ரபாரதிமணியன் subrabharathi@gmail.com

முகமூடி

எஸ்.ஹஸீனா பேகம் எவரேனும் எனக்கொரு முகமூடியை கொணர்ந்து தாருங்கள். ரத்தநாளங்களை vவறண்டுபோக செய்யக்கூடிய புகலிடம் தேடித்திரியும் விரட்டியடிக்கப்பட்ட மக்களின் மரண ஓலங்கள் எனது செவிப்பறைகளை தீண்டிடாதவாறு காதுகளை பஞ்சினால் அடைக்கப்பட்டதை போன்றதொரு செவிட்டு முகமூடியொன்றை கொணா்ந்து தாருங்கள். சாதியின் பெயரால் துகிலுறிக்கப்படும்…

பண்பும் பயனும் கொண்ட பண்டைத் திருமணங்கள்

  பாச்சுடர் வளவ. துரையன் தலைவர், இலக்கியச் சோலை கூத்தப்பாக்கம், கடலூர்—607 002   “அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது” என்றார் ஔவைப் பிராட்டியார். பெறுவதற்கு அரிய அத்தகைய மனிதப் பிறவியை எடுத்தவர்கள் இவ்வுலகில் அப்பிறவியை நல்ல முறையில் பயன்…