சக்தி மகளிர் அறக்கட்டளை, பாண்டியன் நகர் , திருப்பூர்
திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருது பெற்றதற்குப் பாராட்டுவிழா வியாழன் மாலை 6 மணி :சக்தி மகளிர் அறக்கட்டளை வளாகம், அம்மா உணவகம் அருகில் , பாண்டியன்நகர், திருப்பூர் ( தலைமை: கணேசன்), சக்தி மகளிர் அறக்கட்டளை வளாகத்தில் நடைபெற்றது. ( சென்ற வாரம் இப்பரிசை தமிழக முதலமைச்சர் சென்னையில் நடைபெற்ற விழாவில் சுப்ரபாரதிமணியனுக்கு வழங்கினார் ) சுப்ரபாரதிமணியனுக்குப் பாராட்டையும் சுப்ரபாரதிமணியனின் இலக்கியபணி பற்றியும் பெரும்புலவர் சொக்கலிங்கனார், கலாமணி கணேசன், கவிஞர் ஜோதி , மோகன்குமார் உள்ளிட்டோர் பேசினர் .
பெரும்புலவர் சொக்கலிங்கனார் ” சைவம் காட்டும் அறநெறி ”என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். விஜயா நன்றி கூறினார் .
செய்தி : கலாமணி ( 99407 10710) தலைவர்., சக்தி மகளிர் அறக்கட்டளை, பாண்டியன் நகர் , திருப்பூர்
- கதுவா: ஒரு குரூரமான குற்றம் எவ்வாறு அரசியல் மற்றும் மத சாயம் பூசப்பட்டு ஒற்றை பரிமாணமாக்கப்பட்டது
- 8 கவிதைகள்
- எனக்குள் தோன்றும் உலகம்
- பின்தொடரும் சுவடுகள்
- முன்பதிவில்லா தொடா் பயணம்
- இந்தியாவில் நுண்துகள் நியூடிரினோ ஆய்வுக் கூடம் அமைக்க தமிழ்நாட்டு போடி மலைப்பீடம் தேர்ந்தெடுப்பு
- நாசா விண்ணுளவி ஜூனோ பூதக்கோள் வியாழனின் வடதுருவ உட்சிவப்பு முப்புறக் காட்சியை முதன்முறைப் படம் எடுத்துள்ளது.
- தொடுவானம் 217. தங்கையின் திருமணம்
- சோழன்
- தமிழ்ச்செம்மல் விருதுக்குப் பாராட்டு விழா
- விருது நகருக்கு ஷார்ட் கட்
- மருத்துவக் கட்டுரை தொடர் எளிய மூக்கு அழற்சி
- முரண் நகை – இ.புக்-அமேசான் கிண்டில் வெளியீடு-தெரிவித்தல்
- பர்ணசாலையில் இராவணன்..
- கவிஞர் கி பி அரவிந்தன் நினைவு இலக்கியப்பரிசு முடிவுகள்
- உலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் 1 – மார்கரிட்டா வித் ஸ்ட்ரா
- கடலூர் முதல் காசி வரை
- தூக்கிய திருவடி
- எதிர்காலம்…